.
💢 ஆலயத்தில் காணிக்கை செய்ய 10 ரூபாய் பெரியது
_____d_______________
💢ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது
____________________
💢ஒரு அதிகாரம் பைபிள் படிக்க அலுப்பு
____________________
💢100 பக்கம் கதை புஸ்தகம் படிக்க ஆர்வம்
____________________
💢ஒரு மணி நேரம் *ஜெபம் பண்ண* சலிப்பு
____________________
💢3மணிநேரம் டிவி பொழுதுபோக்கு பார்க்க விருப்பம்
____________________
💢பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை
____________________
💢வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம்
____________________
💢 *ஜெபம் பண்ணும்போது* வார்த்தைகளின் தடுமாற்றம்
____________________
💢பிறரைப் பற்றி குறை கூறுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை
___________________
💢நண்பர்களுடன் கதைபேச முதல் வரிசை
____________________
💢ஆலயத்திற்க்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் அருகே
____________________
💢அனாவசியம்மா பேச பல மணிநேரம் சலிப்பேயில்லை
___________________
💢அரைமணி நேரம் பைபிளை பற்றி பேச கசக்கிறது
____________________
💢முழந்தால் படியிட்டு 10நிமிடம் கர்த்தரை துதிக்க அலுப்பு
____________________
💢செல்போனை தோய்வில்லாமல் தேய்ப்பு
____________________
💢பேஸ்புக் வாட்சாப்பில் அனாவசியமாக பொழுதுபோக்க விருப்பம்
____________________
💢ஆன்லைனில் பைபிளை படிக்கவோ, வசனத்தை மற்றவருக்கு அணுப்பவோ வெறுப்பு
____________________
படித்ததில் பிடித்தது❗❗❗
என்னையும் மாற்றிக்கொள்கிறேன், நீங்களும் மாறுங்கள்.
இப்படிக்கு
___________
இயேசுவின் பிள்ளை

Comments
Post a Comment