*கிறித்தவ வாழ்க்கைக்குரிய ஒழுங்குகள்*
[உரோமையர் 12:9-18,21]
√ *உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக!* தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள்.
√ உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் *உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்;* பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள்.
√ *விடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும்* ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்.
√ எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; *துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்;* இறைவேண்டலில் நிலைத்திருங்கள்.
√ வறுமையுற்ற இறைமக்களோடு *உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்;* விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.
√ உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; *சபிக்க வேண்டாம்.*
√ மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள்.
√ *நீங்கள் ஒருமனத்தவராய் இருங்கள்;* உயர்வுமனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள். நீங்கள் உங்களையே அறிவாளிகளெனக் கருதிப் பெருமிதம் கொள்ள வேண்டாம்.
√ தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; *எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள்.*
√ இயலுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் *அமைதியுடன் வாழுங்கள்.*
√ தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், *நன்மையால் தீமையை வெல்லுங்கள்!*

Comments
Post a Comment