Skip to main content

பணத்தைக் கொண்டு, எதையும் சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு, இச்சம்பவம் ஒரு பாடம.

(WhatsApp'ல் படித்தது உங்களுக்காக)

கீழே உள்ள படத்தில் இருப்பவர்தான் 'ரூட்ஷெல்ட்' பிரிட்டனில் பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்.
*
பிரிட்டன்  அரசாங்கம், இவரிடமிருந்து கடனாகப் பெற்று, தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு மகா செல்வந்தராக வாழ்ந்தவர்.
*
ஒருநாள் தனது பொக்கிஷங்கள்  நிறைந்த, அறைக்குள் நுழைந்து, கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென வீசிய காற்றில், திறந்து வைத்த கதவுகள்,
திறக்க முடியாதவாறு
மூடிக் கொண்டன.
*
அது ரகசிய அறை. ரூட்செல்ட்டின் நூலக அறையில் இருந்து, அதற்குள் செல்ல வேண்டும்.
நூலக அறைக் கதவை உள் பக்கம் பூட்டி இருந்தார். பொக்கிஷ அறையின் சாவி கதவிலேயே இருக்க, எப்படியோ கதவு பூட்டிக் கொண்டது.
*
பல நாட்கள் பசி, பட்டினியாக இருந்து மரணிக்கும் முன்,
கீழ்கண்ட சில வரிகளை சுவற்றில் எழுதினார் ....
*
"நான் உலகில், மிகவும் உயர்ந்த மனிதனாக, பணக்காரனாக வாழ்ந்தேன். ஆனால், என் சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது
பசி, தாகத்தைக் கூட
போக்க முடியாத ஏழையாக மரணிக்கிறேன்"
*
அவர் மரணித்துப் பல வாரங்களுக்கு பின்னரே,
அவரின் உறவினர்களுக்கு அவர் உள்ளே மாட்டிக் கொண்டது
தெரிய வந்தது.
*
பணத்தைக் கொண்டு,
எதையும் சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு,
இச்சம்பவம் ஒரு பாடமாக அமையும்.
*

Comments

Popular posts from this blog

Air India comedy

....என்ன சித்தப்பா, நடந்து வர்றீங்க...? வண்டி எங்கே..? === கொஞ்சம் பண பிரச்சினை. அதான் வண்டியை வித்துட்டேன். .... பரவாயில்ல விடுங்க. அரசாங்கமே செலவுக்கு பணம் இல்லாம ஏரோபிளென், இரயில் என ஒவ்வொன்றாக வித்துகிட்டு இருக்கு. அதுக்கு நீங்க பரவாயில்லை. 😄😄😄😄

ஊழியம் என்பது....

"ஊழியம் என்பது போர்க்களத்தின் முன்னணியில் நிற்கும் ஓர் அனுபவமாகும். எந்தவொரு போரிலும் நடப்பதுபோல முன்னணியில் பல மரணங்களும் பெருங்காயங்களும் ஏற்படும். ஆவிக்குரிய போராட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல." - பால் மார்ஷ் மல்கானி எழுதிய *'ஒரு தலைவர் உருவாகிறார்'* என்னும் நூலிலிருந்து.

BARNABAS

BARNABAS Barnabas is another one of my heroes. His name means ‘Son of encouragement’ [consolation, comfort, exhortation]. *Encouragement* = _*paraklesis*_ in Greek. _Paraklesis_ is what a _parakleton_ does. _Parakleton_ is the Greek word used by Jesus to describe the Holy Spirit as a Comforter.  In other words, the fellow-Christians called Barnabas – the son of the Comforter – *because his life was so completely transformed by the work of the Holy Spirit* that he was always looking to strengthen, support n encourage people. *Barnabas had learnt to deny himself, and walk in step with the Spirit*. In these accounts we can see a reflection of Jesus in him: ♥ *Caring heart*: Barnabas [aka Joseph] was among the first to sell his land and give the money to the apostles for them to use to meet the needs within the community. [Acts 4:36-37] 🔸In an era where people were sold into slavery to pay off debts – this meant that he was purchasing freedom for people. He was mirroring what ...