Skip to main content

ஒரு *பல்லியால்🦎* முடியும்போது உங்களால் முடியாதா?

*சிந்தனைக்கு..🤔😴*

✅ ஒரு *பல்லியால்🦎* முடியும்போது உங்களால் முடியாதா...???

✅ இது ஜப்பானில் நடந்த *"உண்மை"* கதை !!!

✅ ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை🏠 புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.

ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள்🏘️மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

✅ வீட்டு🏚️ சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு *பல்லி🦎* சிக்கி இருப்பதை பார்த்தார்.
அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை🦎 சுற்றி பார்த்தார்,
அவர் அப்போது தான் கவனித்தார்.👀👁️ வெளிப் பகுதியில் இருந்து
*ஆணி📌📍* அடிக்கும்போது
அந்த ஆணி பல்லியின்🦎 காலில் இறங்கி இருக்கிறது.

✅ அவருக்கு ஆச்சரியமாக இருந்தது
அந்த ஆணி அடித்து குறைந்தது *3 வருடம்* ஆகி இருக்கும்.

எப்படி இந்த பல்லி🦎 *3 ஆண்டுகள்* உயிருடன் இருந்தது..???

இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை🦎 *கண்காணித்து👁️👀* கொண்டு இருந்தார்

✅ சிறிது நேரம் கழித்து
இன்னொரு பல்லி🦎 அதன் அருகில் வருவதை கண்டார்.
அந்த பல்லி🦎 தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு *ஊட்டுவதை* பார்த்தார்....!!!

அவருக்கு தூக்கி வாரிப்போட்டது🙄😌

*3 ஆண்டுகளாக* இந்த பல்லி🦎 சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு *உணவு* அளித்து வந்து உள்ளது....!!!

✅ ஒரு பல்லி🦎 தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் *3* ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது....!!!

✅ *ஒரு பல்லியால்🦎 முடியும்போது உங்களால் முடியாதா...???*

✅ உன்னை *10 மாதம்* சுமந்த *உன் தாய் 👫தந்தைக்கு👨‍👩‍👧‍👦* அவர்கள் *முடியாத*😪😤😖😧😟 காலக்கட்டத்தில் உணவளிக்க🍔🍞☕🍵 முடியாதா,...???

✅ *சிந்திப்பீர் மனிதர்களே👫 !!! 😴*

பிடிச்சிருந்தா❣️
நல்ல விஷயத்த நாலு பேருக்கு
*"ஷேர்📮🗳️"* பண்ணுங்க.

*பூமியிலே🌐 உன் வாழ்நாள் நீடித்திருக்கும் படிக்கு*
*உன் தகப்பனையும்👫👨‍👩‍👧‍👦 தாயையும் கனம்🙏🤝 பண்ணுவாயாக*

*பரிசுத்த📕 வேதாகமம்📖*

🤔🤔🤔🤔🤔🤔

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

red