📖 பைபிள் என்பது....
📖 தொட்டால் வெறும் காகிதம்.அதை நீ படித்தால் அதுவே உனக்கு ஆயுதம்.
📖 திறந்தால் வெள்ளைக் காகிதம்.அதைப் படித்தால் உன்மனம் வெள்ளைஆயிடும்.
📖 அதை நீ தூக்கினால், அது உன்னைத் தூக்கிவிடும்.அதை நீ தூக்கி எறிந்தால், நீ தொலைந்தாய்.
📖 படித்தால் அது புதுமை,அதில் படித்ததை நினைத்தால் உன் வாழ்க்கை இனிமை.
📖 அது வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்தாயிருக்கலாம்.ஆனால் அது உன் கறுப்பு வாழ்க்கையை வெள்ளையாக்கிவிடும்.
📖 புத்தகங்களை எழுதினவர்கள் எங்கேயோ இருக்கலாம்.ஆனால் இதை எழுதினவர் அதோடேயே இருக்கிறார்.
📖 இதை மாற்ற முயற்சித்தவர்கள் எல்லாம் அதை மாற்றமுடியாமல் தங்களுக்குள் மாற்றங்களைத் தான் அடைந்தார்.
📖 இதை வாசிக்கிறவர்கள் பிறரை நேசிக்கிறவர்களாவார்கள்.
🔥 நம் கையில் இருப்பது வெறும் வேதமல்ல, அது பரலோக பொக்கிஷம்.

Comments
Post a Comment