🌟💥 *பைபிளின்* *மொத்த* *கருத்தும்*
*இயேசு* *கிறிஸ்துவே* .🌟💥
🙎ஆதியாகமத்தில் --இயேசு - “ஸ்திரியின் வித்து”
🐏யாத்திராகமத்தில்- -இயேசு - “முன் நிழலான தேவ ஆட்டுக்குட்டி”
🍔லேவியராகமத்தில்--இயேசு - “இயேசு பிரதான ஆசாரியர்”
✨எண்ணாகமத்தில் இயேசு - ““யாக்கோபிலிருந்து உதித்த நட்சத்திரம்”
🎅உபாகமத்தில் இயேசு - “தீர்க்கதரிசி”
🌞யோசுவாவில் இயேசு - “தேவனுடைய சேனாதிபதி”
⛅நியாயாதிபதிகளில் இயேசு - “யெகோவா”
💑ரூத்தில் இயேசு - “நமது உறவினரும் இரட்சகரும்”
👨சாமுவேலில் இயேசு - “பிதாவும் தாவீதின் வித்தும்”
👑ராஜாக்களிலும், நாளாகமங்களிலும் இயேசு - “அரசர்களுக்கு அரசர்”
🍘எஸ்தரில் இயேசு - “மத்தியஸ்தர்”
🎍யோபுவில் இயேசு - “நமது உயிர்த்தெழுந்த இரட்சகர்”
🎹சங்கீதங்களில் இயேசு - “தேவனுடைய குமாரன்”
😜நீதிமொழிகளில் இயேசு - “தேவனுடைய செல்லப்பிள்ளை”
🆙பிரசங்கியில் இயேசு - “எல்லாவற்றிற்கும் மேலானவர்”
💝உன்னதப்பாட்டில் இயேசு - “முற்றிலும் அன்புமயமானவர்”
💒ஏசாயாவில் இயேசு - “அபிஷேகம் பண்ணப்பட்டவரும், மகிமையுள்ள இரட்சகரும்”
💺எரேமியாவில் இயேசு - “நமது நீதிபரர்”
😰புலம்பலில் இயேசு - “ துக்கமுள்ள மனிதர்”
👥எசேக்கியேலில் இயேசு - “அரசரும், ஆசாரியரும்”
👤தானியேலில் இயேசு - “மேசியாவும், அரசரும்”
⚓ஓசியாவில் இயேசு - விழுந்து போனவர்களை இரட்சிப்பவர்”
🌍யோவேலில் இயேசு - “உலகை அசைக்கிறவர்”
🔨ஆமோஸில் இயேசு -
“கடிந்து மீட்டுக்கொள்பவர்”
🎅ஒபதியாவில் இயேசு - “அரசாங்கத்துக்கு அதிபதி”
😇யோனாவில் இயேசு - “எழும்பின தீர்க்கதரிசி
👑மீகாவில் இயேசு - “பெத்லஹேமில் உதித்த ராஜா”
📢நாகூமில் இயேசு - “நற்செய்தியைக் கொண்டு வருபவர்”
👷ஆபகூக்கில் இயேசு - “சிலுவை தழும்புள்ள மனிதர்”
🌄செப்பனியாவில் இயேசு - “மீட்டுக் கொள்ளும் இரட்சகர்”
🎊ஆகாயில் இயேசு - “மக்களுடைய ஆசை”
❄சகரியாவில் இயேசு - “எளிமையும் தாழ்மையுமானவர்”
☀மல்கியாவில் இயேசு - “நீதியின் சூரியன்”
📚 *புதிய* *ஏற்பாட்டில்* .📚
📯மத்தேயுவில் இயேசு - “இம்மானுவேல்”
⛪மாற்குவில் இயேசு - “வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்”
🚼லூக்காவில் இயேசு - “மன்னிக்கும் எஜமானர்”
🌏யோவானில் இயேசு - “சிருஷ்டிகர், இரட்சகர்”
💺ரோமரில் இயேசு - “அநீதியானவர்களுக்கு நீதிபதி”
🌞1கொரிந்தியரில் இயேசு - “உயிர்த்தெழுதலின் நம்பிக்கை”
💖2கொரிந்தியரில் இயேசு - “ஆழ்ந்த அன்பு”
😇கலாத்தியரில் இயேசு - “இரட்சிக்கும் கிருபை”
👤எபேசியரில் இயேசு - “சபையின் தலைவர்”
🔥பிலிப்பியரில் இயேசு - “உயிர்த்தெழுந்த ஜீவனின் வல்லமை”
🔝கொலோசெயரில் இயேசு -"முதற்பலனானவர்”
🔊1தெசலோனிக்கேயரில் இயேசு - “மரித்தவர்களை எழுப்பும் ஒலி”
🎎2தெசலோனிக்கேயரில் இயேசு - “பாவிகளால் அஞ்சப்படத்தக்கவர்”
🙏1தீமோத்தேயுவில் இயேசு - “பரிசுத்தவான், போற்றப்படத்தக்கவர், மனிதர்களுக்கு மத்தியஸ்தர்”
👍தீத்துவில் இயேசு - “உலகத்தின் ஆசீர்வாத நம்பிக்கை”
👳பிலமோனில் இயேசு - “நமது பிரதான ஆசாரியர்”
🐑1பேதுருவில் இயேசு - “குற்றமில்லா தேவ ஆட்டுக்குட்டி”
💥2பேதுருவில் இயேசு - “நமது இதயங்களின் விடிவெள்ளி”
📖யோவான் நிருபங்களில் இயேசு - “ஜீவனுள்ள வார்த்தை”
💎யூதாவில் இயேசு - “இரட்சகரான தேவன்”
வெளிப்படுத்தலில் இயேசு - “திரும்பி வரப்போகிற 👑"இராஜாதி ராஜா”👑
👏Amen👏

Comments
Post a Comment