*இது விந்தையல்லவா?*
👉🏿👉🏿ஆலயத்தில் காணிக்கைப் பாடலின் போது சட்டைப் பையில் 10 ரூ இல்லாததால், 50 ரூபாயை எடுத்துப் போடும் போது, நமக்கு அந்த பணம் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் நண்பர்களுடன் ஷாப்பிங் மாலுக்கு போகும் போது அதே தொகை மிகவும் அற்பமாக தெரிகிறதே! இது விந்தையல்லவா?
👉🏿👉🏿ஆலயத்திற்கு சென்று 21/2 மணிநேரம் ஆராதனையில் உட்காரும் போது அது மிக நீண்ட நேரமாகத் தெரிகிறது. ஆனால் சினிமா பார்க்கும் போது அதே 21/2 மணி நேரம் மிக குறைவாகத் தெரிகிறதே! இது விந்தையல்லவா?
👉🏿👉🏿வேதாகமத்தில் ஒரு அதிகாரத்தைப் படிப்பதற்குள் போரடித்து விடுவதைப் போலிருக்கிறது. ஆனால் நாவல்கள், கதை புத்தகங்களில் நூற்றுக் கணக்கான பக்கங்களைப் படிக்கும் போது போரடிக்காமல் இருக்கிறதே! இது விந்தையல்லவா?
👉🏿👉🏿 சபையில் ஒரு ஸ்பெஷல் மீட்டிங்கை குறித்த அறிவிப்பை இரண்டு வாரங்களுக்கு முன்பே கேள்விப் படுகிற நாம், கடைசி நேரத்தில் தெரிய வரும் ஒரு பார்ட்டிக்காக கூட்டத்தை தவிர்த்து விடுகிறோமே! இது விந்தையல்லவா?
👉🏿👉🏿 கல்லூரி முடிந்தவுடன் 15 நிமிடம் ஜெபக் குழுவிற்கு அழைக்கும் தோழியிடம் “பஸ் போய் விடும்” என்று கூறி தோளில் பையைப் போட்டு வேகமாகச் செல்லும் நாம், தோழி கொடுக்கும் பிறந்த நாள் ட்ரீட் அன்று மட்டும் அப்படி சொல்வதில்லையே! இது விந்தையல்லவா?
👉🏿👉🏿செய்திதாள் மற்றும் தொலைக் காட்சி செய்திகளை அப்படியே நம்புகிற நாம், வேதத்தில் சொல்லப் பட்டவைகளுக்கு மட்டும் சந்தேகத்தோடு கேள்வி எழுப்புவது விந்தையல்லவா?
👉🏿👉🏿 ஒரு பஸ் டிரைவரை நம்பி, தைரியமாய் பஸ்ஸில் ஏறும் நாம் நம்மை உருவாக்கிய தேவனை நம்பி நம் வாழ்வை அவர் கைகளில் கொடுக்கத் தயங்குகிறோம்! இது விந்தையல்லவா?
👉🏿👉🏿 வீட்டு செலவிற்காக எப்போதாவது கேட்கும் அம்மாவிடம் 100ரூ கொடுக்க அத்தனை முறை யோசிக்கும் நாம், ஹெல்மெட், அணியாததற்காக, போலீசாரிடம் “டக்” என்று 100ரூபாயை எடுத்துக் கொடுக்கிறோமே! இது விந்தையல்லவா?
👉🏿👉🏿ஆலயத்தில் ஒருவர் ஒரு ஆவிக்குரிய புத்தகத்தை வாங்கச் சொல்லும் போது, “வீட்டில் எக்ஸ்ட்ரா காசு கொடுக்க மாட்டார்கள்” என்று சொல்லும் நாம், லேட்டஸ்ட் மாடலில் ட்ரெஸ் தைக்க 500, 600 என்று கொடுக்கிறோமே! இது விந்தையல்லவா?
👉🏿👉🏿 பரலோகத்தில் எப்படியாவது ஒரு இடத்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் நாம், மரிக்க விரும்புவதில்லையே! இது விந்தையிலும் விந்தையல்லவா?

Comments
Post a Comment