Skip to main content

Power of prayer in Tamil

*1.ஜெபிக்கிறவன் சாதனையாளர்களின் பட்டியலை முறியடிக்கிறவர்.*
*The One Who Prays Is To List The Champions List.*


*2.ஜெபிக்கிறவர்களின் சந்தோஷம் கோடிஸ்வரர்களை முறியடிக்கும்.*
*The Joy of the Prayers Will Break the  Millionaire.*


*3.ஜெபிக்கிறவர்கள் தேவனின் கைகளை பிடித்து நடக்கிறவர்கள்.*
*Those Praying are Those Who Walk in the Hands of God.*


*4ஜெபிக்கிறவர்களுக்கு ஆண்டவர் இரகசியத்தை கூறுவார்.*
*The Lord will Give the Secret To Those Who Pray.*

*5.ஜெபிக்கிறவர்களின் சிந்தைகள் சிதறாமல் இருக்கும்.*
*The Prayers of the Prayer Are Steady.*

*6.ஜெபிக்கிறவர்களுக்கு வானத்தின் ஆசீர்வாதமும் பூமியின் ஆசீர்வாதமும் சொந்தம்.*
*Blessed is Blessing of the Heaven Blessings of the Earth for those Who Pray.*

*7.ஜெபிக்கிறவர்கள் மற்றவர்களுடைய கைகளை கட்டுபவர்.*
*He Who Praying are Bind the Hands of Others.*


*8.ஜெபிக்கிறவர்களிடத்தில் மனிதர்கள் கைகட்டி நிற்பார்கள்.*
*Humans are Standing in The One Who Praying.*


*9.ஜெபிக்கிறவர்களுக்கு தூதர்கள் அதிகம் பேர்.*
*Most of the Angels is For Praying.*

*10.ஜெபிக்கிறவர்களுக்கு தூதர்கள் காத்து கிடப்பர்.*
*The Angels will be Waiting for Those who Pray.*


*11.ஜெபிக்கிறவர்களுக்கு மட்டும்தான் பணிவிடை செய்ய தூதர்கள் உண்டு.*
*Only Those who Pray are Angels to Serve.*

*12.ஜெபிக்கிறவர்கள் அகதிகளாக இருந்தாலும் ஆண்டவர் அவர் பக்கமே.*
*Even Through the Prayers are the Refugees, the Lord is With Him.*


*13.ஜெபிக்கிறவர்கள் யுத்தம் பண்ண வேண்டாம் தேவன் யுத்தம் பண்ணுவார்.*
*Those who Prays shall Not Fight, but God will Fight.*

*14.ஜெபிக்கிறவனுக்கு வெறுங்கை நிறைவாக மாறும்.*
*Blessing will Turn Fully from Empty-Handed the One Who Prays.*


*15.அழுகையின் ஜெபம் ஆண்டவரை வரவைக்கும்.*
*The Cry of the Weeping will Come to the Lord.*

*16.தவிப்பின் ஜெபம் தரணியை மாற்றும்.*
*Change the Earth of the Grieving Prayer.*

*17.புலம்பலின் ஜெபம் புதுகளிப்பை கொடுக்கும்.*
*The Prayer of Lamentation will Give New Ones.*

*18.புரண்டு ஜெபிக்கும் ஜெபம் பூமியை புரட்டிபோடும்.*
*Circulatory Prayer Turns to The Earth.*

*19.உபவாச ஜெபம் உலகத்தையே மாற்றி விடும்.*
*Fasting Prayer will Change the World.*

*20.அங்கலாய்ப்பின் ஜெபம் அற்புதத்தை கொண்டு வரும்.*
*The Prayer of the Ablution will Bring A Miracle.*

*21.பரிசுத்தவானின் ஜெபம் பரலோகத்தை அசைக்கும்.*
*The Prayer of the Holy One will Shake Heaven.*

*22.தாழ்மையின் ஜெபம் மலைக்குன்றுபோல உயர்த்தும்.*
*The Prayer of Humility will Rise as A Mountain.*

*23.அர்ப்பணிப்பின் ஜெபம் ஆண்டவரை தட்டியெழுப்பும்.*
*The Prayer of Dedication will Tap the Lord.*

*24.மனதுருக்கத்தின் ஜெபம் மகிமையை காணும்.*
*The Prayer of the Heart of Mind will Be Glorified.*

*25.அதிகாலை ஜெபம் ஆண்டவரின் தோற்றத்தை காணும்.*
*Early Prayers will See the Lord's Appearance.*

*26.மற்றவர்களுக்காக ஜெபிக்கும் ஜெபம் மந்தையை பெருகப்பண்ணும்.*
*Prayer to Prayers for Others will Increase the Flock.*

*27.தனி ஜெபம் தாமதமின்றி பதிலை தரும்.*
*A Separate Prayer will Be Answered Without Delay.*

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

அன்னை தெராசாவைப் பற்றி கிரிக்கெட் வீரர் சித்து பகிர்ந்துக்கொண்ட சாட்சியை வாசியுங்கள்.

1991-92ம் வருடங்களில், ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு ஊதியமாக எங்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுவது வழக்கம். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின்போது அப்படி எனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, அன்னை தெரசாவைக் கட்டாயம் சந்திக்கவேண்டும்.. அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவைக்காக அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தேயாகவேண்டும்” என்று எனக்குள் ஓர் உந்துதல் ஏற்பட்டு, அவ்வாறே அவரது ஆசிரமத்துக்குச் சென்றேன். “Sisters of Charity” என்ற அந்த அலுவலகம் மிகச்சிறியதாய் இருந்தது. அங்கே இருந்த கன்னியாஸ்திரிகளிடம் ‘Where is Mother?’ என்று கேட்டேன். அதற்கு அங்கே இருந்த ஒரு கன்னியாஸ்திரி, ‘Mother is at the ‘Home for the dying’ என்றார். எனக்கு ‘Home for the dying’ என்று அவர் கூறியதன் பொருள் விளங்கவில்லை. அவர்கள் என்னை அந்த அலுவலகத்தின் பின்புறம் இருந்த ஒரு கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்தக் கட்டிடத்தினுள் தங்களது வாழ்வின் கடைசி மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கும், மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்தபோது அந்த கட்டிடத்தினுள்ளிருந்து ஒரு சகிக்க இ...

red