School reunion ற்காக ஐந்து நாள் ஊட்டி போயிருக்கும் மனைவி கணவனுக்குப் phone செய்கிறாள்.
“என்னங்க,பூனைக்குட்டி நல்லா இருக்கா?”
“அது ....வந்தும்மா...நீ போன மறு நாளே லாரிக்காரன் ஏத்தி அது போய்ச் சேர்ந்துடுச்சும்மா!”
விசும்பிக்கொண்டே மனைவி,”என்னங்க,இப்படிச் சொல்றீங்க?இனிமே எப்படி நான் இங்கே friends கூட என்ஜாய் செய்வேன்?பூனை எங்கேன்னு நான் கேட்டா அது கூரை மேல உக்காந்துருக்குன்னு ஏதாவது சொல்லலாம்ல,அப்புறமா ஊருக்கு வந்ததும் சொல்லியிருக்கலாம்.உங்களுக்கு ஆனாலும் இங்கிதம் பத்தாதுங்க,phone ஐ வைங்க!”
மறு நாள் மறுபடி phone செய்கிறாள்.
“என்னங்க,எங்கம்மா எப்படி இருக்காங்க?”
“அது வந்தும்மா..அவங்க கூரை மேல உக்காந்துருக்காங்க!”

Comments
Post a Comment