*இன்றைய சிந்தனை*
____________________
🌏எரிபொருளும் இல்லை எந்திரமும் இல்லை...
ஆனாலும் பூமி சூற்றிவருகிறது சூரியனை!
🌧வடிகட்டலும் இல்லை தொழில்நுட்பமும் இல்லை...
ஆனாலும் உப்புநீர் மேகமாகி மழையாகிறது!
🦅வழிகாட்டியும் இல்லை கைகாட்டியும் இல்லை
ஆனாலும் வெளிநாட்டு பறவை வந்துபோகிறது வேடந்தாங்கல்!
🌻நீர் பாய்ச்சவுமில்லை பராமரிப்பும் இல்லை...
ஆனாலும் அழகாய் மலர்கிறது காட்டு பூக்கள்!
🌊அணை போடவுமில்லை மதில் கட்டவுமில்லை...
ஆனாலும் கரை மீற மறுக்கிறது கடல் அலை!
*👉கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்;* *பூமி உம்முடைய பொருள்களினால்* *நிறைந்திருக்கிறது*
*சங்கீதம் 104:24👈*
🔘🔲🔘🔲🔘🔲🔘🔲🔘

Comments
Post a Comment