#சிந்தனைக்கு...🤔😴
அமெரிக்காவில் ஒரு இளைஞனுக்கு👨 கொலை குற்றத்திற்காக நீதிபதி தூக்குத் #தண்டனையை கொடுத்தார்.
ஒரு குறிப்பிட்ட நாளில் இவனை தூக்கில் போடவேண்டும் என்று நாளையும் குறித்திருந்தார்.
இதனை அறிந்த ஊர் மக்கள் அந்த மாகாணத்தின் ஆளுநருக்கு கடிதம் #எழுதினார்கள்.🖊️🖋️✒️📝
சந்தர்ப்ப சூழ்நிலையினால் அவன் இந்த கொலையை செய்ததாகவும் தெரிவித்தனர். மேலும் அவன் தாய்க்கு ஒரே மகன் என்பதால்
அவனுக்கு #சிறிய அளவில் தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
ஆனால்
ஆளுநர் இந்த மனுவை #நிராகரித்தார்.
பல கடிதங்கள்📝 எழுதினார்கள். ✍️ அவன் தாய் எழுதினார் .
எல்லா மனுக்களையும் ஆளுநர் #நிராகரித்தார் .
தூக்கில் போடுவதற்க்கு
ஒரு நாள் முன்பு
ஒரு போதகர் அவனை பார்க்க சென்றார்.
அவனிடம் அவர் தம்பி நாளையுடன் உன் உலக வாழ்வு முடிவு பெறுகிறது . இப்போதும்
உனக்கு நல்ல #வாய்ப்பு இருக்கிறது. நீ செய்த பாவத்திற்காக இயேசுவிடம் ☦️ #மன்னிப்பு கேள் அவர் மன்னிக்க தயையுள்ளவராய் இருக்கிறார்.
உன் பாவத்தை #அறிக்கை இடு🗣️ என்றார்.
ஆனால்
அவனோ நான் எதற்காக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.
இன்று மட்டும் தான் உயிருடன் இருக்க போகிறேன் .
என் ஊர் மக்கள் மற்றும் என் தாய் எவ்வளவோ மனுக்களை ஆளுநருக்கு அனுப்பினார்கள்.
எந்த பயனும் இல்லை.
நாளை நான் #சாகபோகிறேன் நான் எதற்காகவும் பாவ மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றான்
உடனே போதகர் அவனிடம்
ஆளுநர் #கைவிட்டாலும் இயேசு #கைவிடமாட்டார் இப்போது நீ பாவ மன்னிப்பு எடுத்தால் நாளை உனக்கு கிடைக்க இருக்கும் தூக்குத் #தண்டனையை கூட நிறுத்த முடியும் என்றார்
அவனோ போதகரை பார்த்து சிரித்து விட்டு
இத்தனை நாட்களும் விடுவிக்காதவரா இனிமே விடுவிக்க போகிறார்
என்று கூறி போதகரை #துரத்தினான்.
துக்க முகத்துடன் போதகர் திரும்பி சென்றனர்.
இதை கவனித்து கொண்டிருந்த
சிறை காவலர்கள் அவனிடம் ஓடி🏃 வந்து நல்ல ஒரு வாய்ப்பை தவறவிட்டாயே வந்தது யார் தெரியுமா...???
இந்த மாகாணத்தின் கவர்னர்🎩 அவர்.
உன்னை விடுவிக்க போதகர் வேடமிட்டு வந்தார்.
ஆனால் நீயோ அவரை உதாசினப்படுத்தி விட்டாய் என்றார்கள்.
அடுத்த நாள் காலை வந்தது
தூக்கு கயிற்றின் முன்பு அவனை நிறுத்தினார்கள் . அவன் பேசினான்🗣️
"நான் செய்த பாவத்துக்காக நான் சாகவில்லை...???
பாவ மன்னிப்பை #உதாசீன படுத்தியதற்காகவே சாகிறான் என்றான்"...!!!
ஆம் பாவம் செய்யாத மனிதன் யாருமே இல்லை.
செய்த பாவத்தை #மறைக்காமல் இயேசுவிடம் மன்னிப்பு கேட்போம் .
அவர் மன்னிக்க #தயையுள்ளவராய் இருக்கிறார்.
#நீதிமொழிகள் :28:14
தான் பாவங்களை மறைக்கிறவன் #வாழ்வடையமாட்டான். அதை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ #இரக்கம் பெறுவான்.
பாவ மன்னிப்பு கேட்போமா. ......????

Comments
Post a Comment