Skip to main content

என் தேவன் எப்படி பட்டவர்?

என் தேவன் எப்படி பட்டவர்?

- பரிசுத்தர் 

- என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர் 

- சம்பூரணமுள்ளவர் 

- காலடிகளை நிலைப்படுத்துபவர் 

- ஆறுதலின் தேவன்

- போதிக்கும் தேவன்

- போஷிக்கும் தேவன்

- கல்வாரி நாயகன் 

- திரு இரத்தம்  சிந்தினவர்

- அணைக்கும் தேவன்

- காண்கின்ற தேவன் 

- கைவிடா தேவன் 

- சுமக்கும் தேவன்

- பேசும் தேவன் 

- போதுமானவர் 

- தோழன் 

- மணவாளன்

- தகப்பன் 

- பட்சத்தில் இருப்பவர் 

- உதவி செய்யும் தேவன் 

- பிரகாசிபிக்கிற தேவன் 

- கட்டுகளை அவிழ்கிறவர் 

- அனுகூலம் பண்ணுகிறவர் 

- விசாலத்திலே வைக்கிறவர்

- சித்தத்தை செய்யும் தேவன்

- தன்னை தாழ்த்தும் தேவன் 

- வர்த்திக்க பண்ணுகிறவர் 

- புகழப்படத்தக்கவர் 

- உலாவும் கர்த்தர் 

- ஆத்துமாவின் நங்கூரம் 

- உண்மை தலைமுறை தலைமுறையாய் உள்ளது 

- நீதி நித்திய நீதி 

- வேதம் சத்யம் 

- செய்கைகள் பெரியவைகள்

- செயல் மகிமையும் மகத்துவமும் உள்ளது 

- நீதி என்றென்றைக்கும் நிற்கும் 

- உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பவர் 

- மூலைக்கு தலை கல் 

- வம்சங்களை மந்தையை போலாக்குகிறவர் 

- சத்துருவின் கைக்கு நீங்கலாக்குகிறவர்

- சொன்னதை செய்யும் தேவன் 

- அறிவுரை கூறும் தேவன் 

- நீதிமானாய் மாற்றுபவர்

-  அநாதி தேவன்

- மூவொரு தேவன் 

- யூத ராஜா சிங்கம்

- ஸ்திரப்படுத்தும் தேவன்

- நிலை நிறுத்தும் தேவன் 

- தேவ ஆவியானவர் 

- மீண்டும் வருபவர்

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

red