Husband: " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."
Wife: "உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."
Point: Wife is always right!
😜😜😜😜😜😜
Husband: "கோழி பிரியாணில கோழிய தேடிதான் பார்க்க வேண்டியிருக்கு," 😧
Wife: "இருக்றத சாப்பிடுங்க!!
இனி மைசூர்பாக் ல மைசூரை தேடுவீங்களாக்கும்....???" 😳
Point: சொன்னேன்ல, wife is always right!!
😜😜😜😜😜😜😜😜
Husband: "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"
Wife: "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????"
Husband: "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா" 😁
Point: Accept it, wife is always right!
😜😜😜😜😜😜😜😜😜
***நகைச்சுவை***
கணவன் : நா செத்துட்டேன்னா நீ எதுத்த வீட்டு ஏகம்பரத்த தான் கல்யாணம் பண்ணிக்கணும்..
மனைவி : ஐயோ... அவன் உங்க பரம எதிரியாச்சேங்க..
கணவன் : அவன பழி வாங்க இத விட நல்ல வழி எனக்கு தெரியலம்மா..
மனைவி : ???!!!!!!
-++++++++++++++++++++++++++++
மனைவி : என்னங்க பின்னாடி ஒருத்தன் என் காலை சுரண்டுறான்.
கணவன் : கொஞ்சம் திரும்பி உன் முகத்தை காட்டு சுரண்டவே மாட்டான்.
++++++++++++++++++++++++++++
ரவி : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.
வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
ராமு : பின்ன என்ன செய்யணும்?
ரவி : கடிக்க... ஏதாவது?
ராமு : நாய் இருக்கு... அவுத்துவிடவா?
😜😜😜😜
-++++++++++++++++++++++++++++
😱😱 மனைவி: என்னங்க இன்னைக்கு நம்ம கல்யாண நாள்...கோழி அடிச்சு குழம்பு வெக்கட்டும்மா..?🙎*
*கணவன்: நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்குற...*👨👨👨👨⚖
*மனைவி: 😡😡😡
--------------------------------------------------------
,
😵 *குடிச்சு குடிச்சு கை நடுங்குது டாக்டர்*.
👨🏿⚕ *கவலை படாதீங்க உங்க குடிப்பழக்கத்தை நிறுத்திடலாம்.*
😱 *கை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க டாக்டர் சரக்கு சிந்துது*
+++++++++++++++++++++++++++
அதிக குசும்பு பிடித்த ஒருத்தர், சென்ட்ரல் ரயில்நிலையத்தில் அருகிலிருந்தவரை கேட்டார்.
ஹெளராஹ் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு புறப்படும்?
10.30 மணி.
பெங்களூர் மெயில்?
11.25.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்?
1.15.
சதாப்தி எக்ஸ்பிரஸ்?
பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு - 3.00 மணிக்கு.
பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்?
பொறுமையிழந்த அவர், நீங்கள் எந்த ஊருக்குப் போக வேண்டும்?
நான் எந்த ஊருக்குப் போகவில்லை, தண்டவாளத்தைத் தாண்டணும் அதான் கேட்டேன்
++++++++++++++++++++++++++++
*நீதிபதி* : பேங்க்ல பணத்தைக் கொள்ளையடிச்ச சரி...போகும் போது பேங்க் மேனேஜர் வழுக்கை மண்டையில ரெண்டு கொட்டு கொட்டிட்டு போயிருக்கியே ஏன்?
*திருடன்* : பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது எசமான். 😂 😂 😂
++++++++++++++++++++++++++++
*கரண்டி ரொம்ப_ "வெயிட்டு*"
*என்பது, கடையில வாங்கும்*
*போது தெரியாது!
*வீட்ல*
*"வாங்கும்"போது தான்*
*தெரியுது* *என்னா அடி*🙊🙊🙊🙊

Comments
Post a Comment