🔥📖💥 *சத்தியத்தின்*
*வெளிச்சம்* 💥📖🔥
👉 *கவனித்தீர்களா!?* 🤔
"நோவா ", "லோத்து " இருவரும் நீதிமான்கள் தான்.
ஆனால்,
👀 *தேவ பக்தி, வைராக்கியத்தில் வித்தியாசம் உள்ளது*. 👀
👉 *நோவா*
பூர்வ உலகத்தையும் தப்ப விடாமல் *நீதியைப் பிரசங்கித்தார்*.
📖 2 பேதுரு 2:5
தனி ஒரு மனிதனாக, தன்னைச் சுற்றியுள்ள அத்தனைபேரும் தன்னை வெறுத்தாலும், பகைத்தாலும், எதிர்த்தாலும்
அக்கிரமச் செயல்களையும், அதனால் மூளும் தேவ கோபத்தையும்
*"உள்ளதை உள்ளதென்று "* *(நீதியை)*
*நோவா பிரசங்கித்தார்*.*
👉 *கவனிக்க* 👁👁 :
தன் குடும்பத்தை ஆதாயப்படுத்திக் கொண்டார்.
👉 *லோத்து*
அக்கிரம கிரியைகளைக் கண்டு, கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்டார் லோத்து.
📖 8
அக்கிரமங்களைக் கண்டும், கேட்டும் *மனதிற்குள் மாத்திரம் நொந்துக்கொண்டு புழுங்கியுள்ளார் லோத்து*.
💁♂ தன் குடும்பத்தைக் கூட லோத்துவால் ஆதாயப்படுத்த முடியவில்லை. 🤷♂😢
🔥 *வேத வேளிச்சமாகிய நீதியை நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம்.*
*அறிந்த நீதியை இருதயத்தோடு வைத்திருக்கிறோமா!?*
*இது தான் நீதி என எல்லாச் (எதிரான) சூழ்நிலையிலும் பறை சாற்றுகிறோமா!!?*
🙏 எல்லோரும் தேவ கிருபையால் நீதிமான்கள் ஆக்கப்பட்டுள்ளோம்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙋🏼♂
🔥 *நோவாவா,* *லோத்துவா* *என்பதே* ❓❓❓
🙏🙏🙏

Comments
Post a Comment