*†*
*👨🏻🎨👩🏻🎨வாலிபர் பகுதி👩🏻🎨👨🏻🎨*
___________________________
*#இரு_வேறு_வார்த்தைகள்*
___________________________
*"வீட்டிலே காபி கொடுத்தாள் மனைவி.உள்ளே ஓர் எறும்பு கிடந்தது.*
*அதைக் கண்ட கணவன் காபியை*
*விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான்.*
*விளைவு?*
*சண்டை. சந்தோசமான வீடு மூன்று நாள் சோகமான வீடாக மாறிவிட்டது.*
👨🏻🎨👩🏻🎨
*இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது.*
*அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான்.*
*"உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். இது போல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே.”*
*மனைவி சிரித்தாள்.*
*தன் தவற்றை உணர்ந்தாள். அதன்பிறகு அவர்கள் வீட்டுக் காபியில் எறும்பு சாகவில்லை.*
*அவர்கள் வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை.*
*குறைகள் என்பது குறைத்து கொள்ள மட்டுமே.*
*மனதில் போட்டு குழப்பிக் கொள்ள அல்ல.......*
*#வாழ்க_வளமுடன்.*
___________________________/
*நீதிமொழிகள் : 10 : 11*
*நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று*
🍒🙏🏻🍒

Comments
Post a Comment