*என் மனதில் பட்ட வியக்க வைக்கும் விசுவாச வார்த்தை*🔥
"சில ஆலயத்தில்" பத்து ஆத்துமாக்கள் உள்ள சபை பாஸ்டருக்கு கூட "நான் ஒரு பாஸ்டர் என் மனைவி பாஸ்டரம்மா" என்ற பெருமை பிடித்துள்ளது மற்றும் "நான் தீர்க்கதரிசி" "நான் அப்போஸ்தலர்" "நான் ரெவரண்ட்" என்று போட்டிபோட்டுக்கொண்டு பட்டங்களை
சூட்டிக்கொள்ளும் தேவ ஊழியர்கள் மத்தியில்.....
👉சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
I கொரிந்தியர் 9:16👈
என்று சொல்லியுள்ள ஊழியர் பவுலின் பயத்துடன் கூடிய விசுவாச வார்த்தை நமக்கு வியப்பாக இருக்கிறதே!

Comments
Post a Comment