250 கிராம் எடை கொண்ட செல்பேசியையும், 300-400 கிராம் எடை கொண்ட அதற்கான பவர் பேங்கையும் எடுத்துச்செல்ல முடிகிற நம்மால் 30 கிராம் எடை கொண்ட ஒரு துணிப்பையை நாம் எப்போதும் எடுத்துப் போக முடியாதா என்ன?
நிச்சயம் முடியும். வாருங்கள் முன்னெடுப்போம். நம் சந்ததியினருக்கு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் அபாயம் இல்லாத ஒரு உலகத்தை விட்டுச் செல்வோம்... 🌱🌱 👶🏻👶🏻🐥🐟
நிச்சயம் முடியும். வாருங்கள் முன்னெடுப்போம். நம் சந்ததியினருக்கு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் அபாயம் இல்லாத ஒரு உலகத்தை விட்டுச் செல்வோம்... 🌱🌱 👶🏻👶🏻🐥🐟
Comments
Post a Comment