Skip to main content

கவனமாக நம்முடைய நாவை பயன்படுத்தலாமே...

👅நாவுகள்👅

🎵 இனிய நாவு
- நீதிமொழி 25:15

🎵 கல்விமானின் நாவு
 - ஏசாயா 50:4

🎵 ஆரோக்கியமுள்ள நாவு
- நீதி 15:4

🎵 புறங்கூறாத நாவு
- சங்கீதம் 15:3

🎵 ஞானமுள்ள நாவு
- நீதி 12:18.

🎵 தேவனை புகழும் நாவு
- சங்கீதம்​ 66:17.

🎵 ௮றிவை உபயோகிக்கும் ஞானிகளின் நாவு
- நீதி 15:2 .

🎵 நீதிமானின் நாவு
- சங்கீதம்​ 37:30.

🎵 வேத வசனத்தை விவாிக்கும் நாவு
- சங்கீதம்​ 119:172

                     
🐯 புறங்கூறும் நாவு
- நீதி 25:23

🐯 கபடமுள்ள நாவு
 - மீகா 6:12

🐯 மாறுபாடுள்ள நாவு
- நீதி 10:31

🐯 பெருமை பேசும் நாவு
- சங்கீதம்​ 12:3

🐯 தந்திரமுள்ளவா்களின் நாவு
- யோபு 15:5

🐯 புரட்டுள்ள நாவு
- நீதி 17:20

🐯 தீட்டப்பட்ட சவரகன் கத்தி
- சங்கீதம்​ 52:2

🐯 பொய் பேச பழகும் நாவு
- எரேமியா 9:5

🐯 கள்ள நாவு
- சங்கீதம்​ 109:2

🐯 முகஸ்துதி பேசும் நாவு
- நீதி 28:23.

👍 *கவனமாக நம்முடைய நாவை பயன்படுத்தலாமே...* 🎍 🌈 🌋

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

red