Skip to main content

சிந்தனைக்கு

*🤔சிந்தனைக்கு...🤔*

*பரிசுத்தவானை*
*யாரும்😈/எந்த இயற்கை சக்தியும்*
*அசைக்கவும் முடியாது..!!!*
*அழிக்கவும்*
*முடியாது...???*
என்பதை
விளக்கும்...
ஒரு *கதை📝..!!*
----------------------------------------------------------

ஒருமுறை
*சாத்தான்"😈* பரிசுத்தவான்களை *அழிக்க* வேண்டும் என்று முடிவுவெடுத்து, *இயற்கையிடம்* சென்று முறையிட்டான்,

*இயற்கையோ*
சரி நான் அழிக்கின்றேன் என்றது...!!!

அதினால் இயற்கையானது *சூரியனிடம்,*☀️சென்று
சூரியனே🌞
இந்த பரிசுத்தவானை சுட்டெரித்து🔥 அழித்து♨️விடு என்றது,
அப்பொழுது
*சூரியன்🌞* ஏற்கனவே *யோசுவா* என்ற ஒரு பரிசுத்தவான் என்னை *அசையால் ஆடாமல்* வானத்தில் ஒரே நாள் முழுவதும் நிற்க வைத்து விட்டான்,...!!!!

ஆதலால் பரிசுத்தமான மனிதனை என்னால் ஏதும் செய்ய முடியாது என்றது...!!!

இயற்கை *கடலிடம்💧🌊* சென்று,
கடலே நீயாவது, இந்த பரிசுத்தவானை அழித்து விடக் கூடாதா ?
என்றது

அப்பொழுது
கடல்🌊 அது என்னால் முடியாது, ஏற்கனவே
*மோசே* என்ற ஒரு பரிசுத்தவான், சாதாரண ஒரு கோலை வைத்துக்கொண்டு,
என்னை
*"இரண்டாகப்"* பிளந்ததை,
நான் இன்னும் மறக்கவில்லை..!!!

*அவர்கள் வழிபடும்🙏* *நம்மையெல்லாம் படைத்த* இயேசு☦️ நாதர்
*இரையாதே அமைதலாயிரு* என ஒரு முறை என்னை அதட்டி அமைதியாக்கி மற்றும் என் மீது நடந்து🚶 போனது போதாதென்று
பேதுரு என்ற தன் சீஷனையும் கூட
என் மேல் நடக்கச்🚶 செய்து என் *"கொட்டத்தை*"👍 அடக்கியது
எனக்கு இன்னும் மறக்கவில்லை..!!

தேவ மனுஷனுக்கு விரோதமாக என்னால் *"செயல்பட"* முடியாது என்றது..!!!

வேதனையோடு நெருப்பிடம்🔥 சென்ற இயற்கை ,

*நெருப்பே* உன் எரிக்கும்♨️ சக்தியால்
இந்த பரிசுத்தவானை அழிக்கக் கூடாதா ?? என்றது,

அப்படி தான்
ஒரு முறை *சாத்ராக் மேசாக் ஆபத்நேகோ* என்ற மூன்று பரிசுத்தவான்களை அழிக்க நினைத்தேன்,

ஆனால்
என் நெருப்பு🔥 வாசனை கூட அவர்கள் மேல் வீசவில்லை, அன்றிலிருந்து பரிசுத்தவானை கண்டாலே
எனக்கே ஒரு *"பயம்"* தான் என்றது...!!

இயற்கை மிகுந்த வேதனையோடு மழையிடம்🌦️🌬️☔🌧️ சென்று,
*மழையே* நீயாவது பரிசுத்தவான்களை அழிக்கக் கூடாதா ?? எனக்கு *உதவி* செய்யக் கூடாதா..???என்றது,

அதற்கு *மழை*
ஒரு முறை இஸ்ரவேல் தேசத்திற்கு
மழையே🌧️❄️ பெய்யாமல் இருந்து கடும் பஞ்சத்தை உண்டாக்கினேன்,

ஆனால்
*எலியா* என்ற ஒரு பரிசுத்தவான் உள்ளங்கை மேகத்தில் என்னை கொண்டு வந்து வெள்ளத்தையே🌊 உண்டாக்கி விட்டான்,

பரிசுத்தவானை என்னால் *ஏதும்* செய்ய முடியாது என்றது....!!

அப்பொழுது இயற்கை மிகுந்த *கோபம்* கொண்டு பரிசுத்தவானை அழிக்க வேறு *எந்த வழியும் இல்லையா ??*

*அவனை அழிக்க முடியவே முடியாதா ??* என்றது ??

அப்பொழுது  *சிருஷ்டிகள்*
யாவும்

பரிசுத்தவானை
அசைக்கவும் அழிக்கவும்
*ஒரு நாளும்*
முடியவே முடியாது

மாறாக
அவன்
*இயேசு* என்ற
நாமத்தைக்
கொண்டு நம்மையே *அசைத்து*
விடுவான்
என்றன....!!!!

சேனைகளின் தேவனாகிய😇 கர்த்தரையே☦️ *முழுமனதார விசுவாசித்து*,
*அவர் சத்தத்துக்கு செவிக்கொடுத்து👂 கீழ்ப்படிந்து🛐 வாழ்ந்து*
வரும் பரிசுத்தவானை, *இயற்கையாலும் சாத்தானாலும் 😈 எந்த சக்தியாலும்*
👹👺👻
*அசைக்கவும் முடியாது..!!!*,
*அழிக்கவும் முடியாது....!!!*

*நீ தண்ணீர்களைக்கடக்கும்போது*
*நான் உன்னோடு இருப்பேன்*
*நீ🌊 ஆறுகளைக்*
*கடக்கும்போது*
*அவைகள் உன்மேல் புரளுவதில்லை*
*நீ♨️ அக்கினியில் நடக்கும்🚶 போது வேகாதிருப்பாய்*
*அக்கினிஜுவாலை🔥 உன் பேரில் பற்றாது*
ஏசாயா 43 :2📖

🤔🤔🤔🤔🤔🤔

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

red