விசுவாச அறிக்கை
*குடும்ப இரட்சிப்பு*
1. மத்தேயு 18 : 14
என் குடும்பத்தில் இருக்கிற ஒருவராகிலும் கெட்டுப்போவது என் தேவனுடைய சித்தமல்ல. என் வீட்டார் இரட்சிக்கப்படுவது தேவ சித்தம் (1மோத்தேயு 02:04)
2. யோசுவா - 24 : 15
நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம்.
3. மத்தேயு - 20 : 25
என் வீட்டார் இரட்சிக்கப்பட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீட்கும் பொருளாகிய இரத்தத்தை சிந்தியிருக்கிறார். ஆகவே இயேசுவின் இரத்தத்தை என் வீட்டார் ஒவ்வொருவர் மேலும் தெளிக்கிறேன்.
4. ரோமர் - 10 : 09
இயேசுவே என் ஆண்டவர். என் வீட்டின் மேல்ஆண்டவர்
5. அப்போஸ்தலர் - 16 : 31
கர்த்தராகிய இயேசுவை நான் விசுவாசிக்கிறேன். எனவே, என் வீட்டார் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயம்
6.ஆதியாகமம் - 07 : 01
நானும் என் வீட்டார் அனைவரும் இரட்சிப்பு என்னும் பேழைக்குள் இருக்கிறோம
7. தீத்து 02 : 11
என் வீட்டிலுள்ள எல்லாருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவ கிருபையானது பிரசன்னமாகி இருக்கிறது.
ஆமென்.

Comments
Post a Comment