சாத்தான் என்னை கட்டுப்படுத்த ஆரம்பித்து விட்டானா என்று அறிய 10 வழிகள்..
1) காலை முதல் இரவு வரை கடவுளுக்கு நன்றி சொல்லாமல் இருந்தால்...
2)வேத வாசிப்பே இல்லை என்றிருந்தால்...
3)சபை நடந்து கொண்டிருக்கும் போது போன் பேசுவது, Facebook, WhatsApp பார்ப்பது, selfie எடுப்பது என்றிருந்தால்....
4) கடவுளுடன் செலவிட நேரமே இல்லை என்றிருந்தால்...
5) வேதம் தியானிக்கும் போதோ, ஜெபிக்கும் போதோ போன் வந்தால் கவனம் அதில் செல்ல ஆரம்பித்து விட்டால்...
6) வேதம் தியானிக்கும்போதும், ஜெபிக்கும் போதும் போனில் message அனுப்ப ஆரம்பித்து விட்டால்...
7) நாளை ஆரம்பிப்பதும் முடிப்பதும் போனில் தான் என்றால்...
8) கிருபை இருப்பதால் பாவம் பெரிய விசயமில்லை என்று நினைப்பிருந்தால்...
9)நான் இருக்கும் சபையில் எல்லாமே தவறாக இருக்கிறது என்ற நினைப்பிருந்தால்...
10) இந்த செய்தியை அஜாக்கிரதையாக நினைத்தால்...
சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம்.

Comments
Post a Comment