அனுதினமும் ஜெபித்து, வேதம் வாசித்து அதன்படி நடக்கிறவங்கட்ட மட்டும்,
அப்படி என்னதான் இருக்கும்.?
அப்படி என்னதான் இருக்காது.?
நன்மை செய்கின்ற இதயம் இருக்கும்,
தீமை செய்கின்ற எண்ணம் இருக்காது.!
உள்ளத்தில் பரிசுத்தம் இருக்கும்,
எந்நாளும் பாவம் இருக்காது.!
குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்,
எப்போதும் சண்டைகள் இருக்காது.!
குடும்பத்தில் சமாதானம் இருக்கும்,
எதிலும் சந்தேகம் இருக்காது.!
மனதில் மன்னிப்பு இருக்கும்,
எவரிடமும் மனகசப்பு இருக்காது.!
எல்லாவற்றிலும் நிறைவு இருக்கும்,
எப்பொழுதும் குறைவு இருக்காது.!
தேவனிடம் வாஞ்சை இருக்கும்,
தேவையில்லாத வாஞ்சை இருக்காது.!
வேத வசனம் உள்ளத்தில் இருக்கும்,
வேண்டாத வார்த்தைகள் இருக்காது.!
ஜெபம் வாயில் இருக்கும்,
வாக்குவாதங்கள் இருக்காது.!
குடும்பத்தில் செழிப்பு இருக்கும்,
வீண் செலவுகள் இருக்காது.!
சந்தோஷம் இருக்கும்,
கவலை இருக்காது.!
வெற்றி இருக்கும்,
தோல்வி இருக்காது.!
அன்பு இருக்கும்,
வம்பு இருக்காது.!
பாசம் இருக்கும்,
வேஷம் இருக்காது.!
பொறுமை இருக்கும்,
கோபம் இருக்காது.!
உண்மை இருக்கும்,
பொய் இருக்காது.!
வெற்றி இருக்கும்,
தோல்வி இருக்காது.!
ஆசிர்வாதம் இருக்கும்,
சாபம் இருக்காது.!
இன்னும் நிறைய சொல்லலாம்,
ஆனாலும் கடைசியா ஒன்னு மட்டும் சொல்றேன் சொந்தங்களே.!
ஜெபித்து, வேதம் வாசித்து அதன்படி வாழ்க்கைல நடக்கிறவங்கட்ட தோல்வியே இருக்காது,
எதிலும் எல்லாவற்றிலும் ஜெயம் பெறுவார்கள்.
தேவனுடைய அன்பு, இரக்கம், கிருபை, தயவு இவர்களை எப்போதும் சூழ்ந்து கொள்ளும்..
இன்றே ஒரு உறுதிமொழி எடுப்போம்..
ஜெபிக்காமல் தண்ணீர் குடிக்க மாட்டேன்.!
வேதம் வாசிக்காமல் சாப்பிட மாட்டேன் என்று.!
அப்படி என்னதான் இருக்கும்.?
அப்படி என்னதான் இருக்காது.?
நன்மை செய்கின்ற இதயம் இருக்கும்,
தீமை செய்கின்ற எண்ணம் இருக்காது.!
உள்ளத்தில் பரிசுத்தம் இருக்கும்,
எந்நாளும் பாவம் இருக்காது.!
குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்,
எப்போதும் சண்டைகள் இருக்காது.!
குடும்பத்தில் சமாதானம் இருக்கும்,
எதிலும் சந்தேகம் இருக்காது.!
மனதில் மன்னிப்பு இருக்கும்,
எவரிடமும் மனகசப்பு இருக்காது.!
எல்லாவற்றிலும் நிறைவு இருக்கும்,
எப்பொழுதும் குறைவு இருக்காது.!
தேவனிடம் வாஞ்சை இருக்கும்,
தேவையில்லாத வாஞ்சை இருக்காது.!
வேத வசனம் உள்ளத்தில் இருக்கும்,
வேண்டாத வார்த்தைகள் இருக்காது.!
ஜெபம் வாயில் இருக்கும்,
வாக்குவாதங்கள் இருக்காது.!
குடும்பத்தில் செழிப்பு இருக்கும்,
வீண் செலவுகள் இருக்காது.!
சந்தோஷம் இருக்கும்,
கவலை இருக்காது.!
வெற்றி இருக்கும்,
தோல்வி இருக்காது.!
அன்பு இருக்கும்,
வம்பு இருக்காது.!
பாசம் இருக்கும்,
வேஷம் இருக்காது.!
பொறுமை இருக்கும்,
கோபம் இருக்காது.!
உண்மை இருக்கும்,
பொய் இருக்காது.!
வெற்றி இருக்கும்,
தோல்வி இருக்காது.!
ஆசிர்வாதம் இருக்கும்,
சாபம் இருக்காது.!
இன்னும் நிறைய சொல்லலாம்,
ஆனாலும் கடைசியா ஒன்னு மட்டும் சொல்றேன் சொந்தங்களே.!
ஜெபித்து, வேதம் வாசித்து அதன்படி வாழ்க்கைல நடக்கிறவங்கட்ட தோல்வியே இருக்காது,
எதிலும் எல்லாவற்றிலும் ஜெயம் பெறுவார்கள்.
தேவனுடைய அன்பு, இரக்கம், கிருபை, தயவு இவர்களை எப்போதும் சூழ்ந்து கொள்ளும்..
இன்றே ஒரு உறுதிமொழி எடுப்போம்..
ஜெபிக்காமல் தண்ணீர் குடிக்க மாட்டேன்.!
வேதம் வாசிக்காமல் சாப்பிட மாட்டேன் என்று.!
Comments
Post a Comment