*பிள்ளையாரைப் போட்டுடைத்த பெரியார் கைது..*
பெரியார் பிள்ளையாரைப் போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்...... நீதிபதி, கைது செய்த காவலரிடம்....
இவர் என்ன குற்றம் செய்தார்?
காவலர்/,... இவர் பிள்ளையாரைப் போட்டுடைத்தார்....
நீதிபதி.... பெரியாரிடம்/.. பிள்ளையாரைப் போட்டுடைத்தீர்களா?
பெரியார்... ஆமாம், போட்டுடைத்தேன்..
நீதிபதி... ஏன் அப்படி செய்தீர்கள்?
பெரியார்... கடைவீதிக்குப்போனேன், அங்கு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கினேன்... யாருக்கும் இடையூறு இல்லாமல், தெருஒரமாகப் போட்டுடைத்தேன்...
நீதிபதி... ஒரு மதத்தவர் வணங்கும் கடவுளைப் போட்டுடைப்பது அவர்களது மனதை புன்படுத்தாதா? அது தவறல்லவா?
பெரியார்.... நான் பிள்ளையார் சிலையை வாங்கும்போது, பலர் அதேபோல வாங்கினார்கள்..அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள் என்றார்...
நீதிபதி... காவலரிடம்... மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்டார்..
காவலர்.. அவர்களும் போட்டுடைத்தார்கள் என்று கூறினார்...
நீதிபதி... அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டார்..
காவலர்.. அவர்கள் கடவுள் உண்டு என்று சொல்லி உடைத்தார்கள்...ஆனால் இவரோ கடவுள் இல்லவே இல்லை என்று சொல்லி உடைத்தார்.. என்று பதிலளித்தார்..
நீதிபதி... இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? கடவுள் இல்லை என்று சொல்பவர் உடைப்பதில் அர்த்தம் உண்டு..கடவுள் உண்டு என்று சொல்பவர் அவர்கள் வணங்கும் கடவுளையே உடைப்பது நியாயமா? என்று சொல்லி... அய்யா நீங்கள் போகலாம் என்றார்...
பெரியார் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தார்..
நாம் தூக்கி சுமப்பதா தெய்வம்..
நம்மை தூக்கி சுமப்பவரே தெய்வம்..
நாம் அபிஷேகம் பண்ணுவதா தெய்வம்..
நம்மை அபிஷேகம் பண்ணுபவரே தெய்வம்..
நம்மிடம் உயிரை கேட்பதா தெய்வம்..
நமக்காக உயிரை கொடுப்பவரே தெய்வம்..
கருவரையில் இருப்பதா தெய்வம் ..
கருவில் நம்மை தெரிந்தவரே தெய்வம்..
கல்லில் செய்யப்படுவதா தெய்வம்..
கல்வாரி சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே தெய்வம்..
கடலில் கரைக்கப்படுவதா தெய்வம்..
கடலின் மேல் நடந்தவரே தெய்வம்,
கடலில் காற்றையும், கடும் புயலயையும் அடக்கினவரே தெய்வம்...
அவரே நீங்களும் நானும் தொழுதுகொள்ளும் மகா தெய்வம்....
✝ இயேசு கிறிஸ்து ✝

Comments
Post a Comment