Skip to main content

Why prayer

*லூக்கா சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்துவின் ஜெபங்கள்:*

மருத்துவராகிய லூக்கா ஓர் ஜெபப்பிரியர். ஆகையால், தன்னுடைய நூல்களில் ஜெபத்தை பற்றிய அநேக குறிப்புகளை எழுதியுள்ளார். லூக்கா சுவிசேஷத்தில் "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தினாலுண்டான விளைவுகளை" எழுதுகிறார். இவைகள் நம்முடைய ஜெபவாழ்விற்கு நல்லதொரு பாடங்கள்.

 1) *"ஜெபம்"* வானத்தை திறக்கும். 
லூக்கா 3:21.

2) *"ஜெபம்"* வல்லமையை விளங்கப்பண்ணும்.
லூக்கா 5:16,17.

3) *"ஜெபம்"* சரியானதை தெரிந்தெடுக்கும்.
லூக்கா 6:12,13.

4) *"ஜெபம்"* மறுரூபப்படுத்தும்.
லூக்கா 9:29.

5) *"ஜெபம்"* விசுவாசத்தில் உறுதிப்படுத்தும்
லூக்கா 22:32.

6) *"ஜெபம்"* வியாகுலத்தில் பெலப்படுத்தும்.
லூக்கா 22:41-43.

7) *"ஜெபம்"* ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும்.
லூக்கா 23:34,42,46,47.

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

red