ஊழியக்காரர் ஒருவர் ஒரு சபையின் போதகராக இருந்தார் ஒருநாள் சனிக்கிழமை இரவு வீட்டில் சாப்பிட எதுவும் இல்லை அவரிடம் பணமும் இல்லை
அடுத்த நாள் காலை தனது மனைவியிடம் கர்த்தரிடம் கேள் அவர் தருவார் என்று கூறி ஆராதனைக்கு சென்றுவிட்டார்
மனைவிக்கும் கடும் பசி ஆனால் தன் பாரத்தை ஆண்டவர் சமூகத்தில் வைத்து விட்டாள் ஆராதனை முடிந்து வீட்டிற்கு வந்தார்கள்
சாப்பாட்டிற்கு ஒன்றுமில்லாத நிலை அந்நேரம் வீட்டின் கதவு தட்டப்பட்டது
பக்கத்து தெருவின் மளிகைக் கடைக்காரர் வீட்டின் முன் ஒரு பெரிய அட்டைப் பெட்டியோடு நின்று கொண்டிருந்தார்
அவர் அந்த ஊழியக்காரரிடம் நான் புதியதாக கடை ஆரம்பிக்கப் போகிறேன் முதல் பாகம் உங்களுக்கு எனக்கூறி அந்த அட்டை பெட்டியை கொடுத்துவிட்டு சென்றார்
பெட்டியை திறந்து பார்த்த போதகரும் அவர் மனைவியும் ஆச்சரியப்பட்டனர் ஒரு மாத வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் அதில் இருந்தன ஆண்டவருக்கு துதி செலுத்தினார்
வனாந்திரத்தில் சாப்பிட ஒன்றும் இல்லாத நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு 5 அப்பம் 2 மீனை கொண்டு போஷித்தார் நம் ஆண்டவர் இன்றும் நம்மை போஷிக்க வல்லமை உள்ளவராயிருக்கிறார்
ஆண்டவர் நம்மோடும் நாம் ஆண்டவரோடும் இருக்கும்போது, நமது பாரங்களை எல்லாம் அவர் சுமப்பார்.
நமது பாரங்களை எல்லாம் ஜெபத்தின் மூலம் அவருக்கு தெரியப்படுத்தும் போது ஜெபத்தைக் கேட்கிற ஆண்டவர் நமது தேவைகளை எல்லாம் சந்திக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்
நண்பர்களே ஆண்டவர் நம்மை ஆதரிக்கிறவர் ஒருபோதும் கைவிடாதவர் நம்மை பராமரித்து போஷிக்கிறவர் அவர் மீது நமது ஆழமான நம்பிக்கை வைப்போம் ஆமென்
#சங்கீதம் 55:22
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

Comments
Post a Comment