*†*
*💒ஞாயிறு பள்ளி உவமை கதை*
___________________________
பாட்டி படுத்திருந்த திண்ணையின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் பேத்தி. திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டியது.
பாட்டி, பேத்தியிடம், அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகுது. அண்டாவை முற் றத்தில் கொண்டு வந்து வச்சு மழை தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி..." என்றாள்.
போ... பாட்டி" என மறுத்தாள் பேத்தி.
அடியே, அடுக்களையில் இருக்கிற பாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வைக்கிறது பெரிய வேலையா? போய் அண்டாவைக் கொண்டு வந்து அப்படியே வை..." என உத்தரவிட்டாள் பாட்டி. வெறுப்பாய் ஓடி, பாட்டி சொன்னதைச் செய்துவிட்டுத் திரும்பி னாள் பேத்தி. அரை மணி நேரம் மழை கொட்டியது!
இந்நேரம் அண்டா நிரம்பி இருக்கும் என ஆனந்தமடைந்த பாட்டி, திண்ணையை விட்டு முற்றத்துக்கு எழுந்து போனாள்.
பகீர் என்று ஆனது பாட்டிக்கு.
அண்டாவில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. ‘அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வை’ என்று பாட்டி சொன்னதை, வேத வாக்காக எடுத்துக் கொண்டு, கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த அண்டாவை கவிழ்த்த வண்ணமே மழையில் வைத்து விட்டாள்
பேத்தி.மழை என்னவோ வஞ்சனை இன்றிதான் பெய்தது.
பாத்திரம்தான் கவிழ்ந்து கொண்டு தண்ணீரை ஏற்க மறுத்து விட்டது.
*தேவனுடைய ஆசீர்வாதமும் இப்டி தான்*..
ஆசிர்வாதம் கிடைக்கிற தேவ சமூகத்துக்கு வருவது பெரியதல்ல.. (அண்டாவும் மழை பெய்யும் இடத்தில்தான் இருந்தது) வந்ததானா இடத்தில் ஏப்புடி இருக்கிறோம்.
வானத்தை நோக்கி பார்த்திருந்தால் மழை தண்ணீர் கிடைத்திருக்கும்.
நீங்களும் தேவ சமூகத்தில் வானத்தை (பரலோகம்) நோக்கி பாருங்க.. சகலவற்றாலும் உங்களை நிரப்புவார். தேவ சமூகத்தில் (அண்டாவை திருப்பி வைத்தால்) நீங்கள் பூமிக்குறிய சிந்தைஉடயவர்களாய் இருக்க கூடாது....
இது வரைக்கும் தேவசமுகத்தில் போயும் கூட ஆசிர்வாதம் இல்லை என ஏங்குபவர்கள் தேவனை நோக்கி ஜெபிப்போம் ; ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம் .
___________________________/
*பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது*
🍒🙏🍒

Comments
Post a Comment