*"ஊழியம்"* செய்தால் பூமியில் *பெருத்த* லாபமிருக்கிறது !!! எல்லாரும் ஊழியத்துக்கு *ஓடியா🚶ங்கோ !!!*
என்று *இயேசு*
கூ📣வி அழைக்கவில்லை !!!
மாறாக...
விரு💟ம்பி வந்தவர்களையும்
*“சற்று பொறு !!!”* எனக்கு *"சீஷனானால்"* செல்லுஞ்
செ💸லவைக் *"கணக்குப்"* பார்த்து விட்டு, *"தீர்க்கமான"* முடிவெடுத்து விட்டு பின்னர் வா !!!” *"ஒழுங்காக"* யோசிக்காமல் *கலப்பையில் கை வைத்து விட்டு பின்னால் வருத்தப்படாதே !!!* என்கிறார்.
லூக்கா 14:25-35
தயவுசெய்து
ஒரு முறை
வாசித்துப் பாருங்கள்.
30-ஆம் வசனம் சொல்லுகிறபடி *"ஊழி🙏யம்"* என்பது *”வரவு"* பற்றி *"அல்ல"..???*
*"செலவு”* பற்றியது.
*"சேவை"* கொள்வதல்ல சேவை செய்வதே
*ஊ🙏ழியம்*.
(மத் 20:26)
பெற்றுக் கொள்வதல்ல விட்டுக் கொடுப்பதே
*ஊ🙏ழியம்*.
(லூக்கா 14:33)
*ஐசுவரி💸யத்தில்* பெருகுவதல்ல *தாழ்மையின்* சிந்தையில் பெருகுவதே
*ஊ🙏ழியம்.*
(மத் 11:29)
அடிப் பொடிகளை அல்ல...!!!
*சீஷர்களைச்* சம்பாதிப்பதே
*ஊ🙏ழியம்...???*
(மத் 28:19)
சத்தியத்தை *"விற்று"* சம்போகமாய் வாழ்வதல்ல, சத்தியத்தைச் சொல்லி பலருக்கும் *"சத்துருவாய்"* மாறிவிடுவதே
*ஊ🙏ழியம்.*
(கலா 4:16)
தனக்கு *"ரசிகர்களைச்"* சேர்ப்பவன் ஊழியனல்ல...??? எல்லோருக்கும் *"அடிமையாய்"* மாறுபவனே
*ஊழி🛐யன்*.
(1 கொரி 9:19)
கரன்ஸி💸யில் திளைப்பவனல்ல, *"கர்ப்ப"* வேதனைப்படுபவனே
*ஊழி🛐யன்*
(கலா 4:19)
*மாலை*📿களுக்குக் கழுத்தைக் கொடுப்பவனல்ல,
*பட்டய⚔த்துக்குக்* கழுத்தைக் கொடுப்பவனே
*ஊ🛐ழியன்*.
(ரோமர் 16:4)
பிரபல👏த்தையல்ல
பிறர் நலத்தை நாடுபவனே
*ஊழி🙏யன்*.
(எபி 11:24,25)
பிறர் தோளில் அமர்ந்து *"பவனி"* வருபவன்
ஊழியன் அல்ல.
தன் தோளில் *"சிலு✝வை"* சுமப்பவனே
*ஊழி🛐யன்*.
(லூக்14:27)
*ஊழி🛐யன்* என்பவன் விசுவாசிகள்
*பண💸த்தில்*
ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்குபவன் அல்ல.
அநேகரை நீதிக்குட்படுத்தி ஆகாய *நட்சத்திரமாகப்* பிரகாசிப்பவன்.(தானி 12:3)
*ஊழி🙏யம்* செய்ய விரும்பும் யாரும் தயவு செய்து இன்றைய
*"பிர👏பல"* ஊழியக்காரர்களைப் பார்க்காதிருங்கள்.
பார்த்தால்
அவர்கள் *"சிக்கிய"* கண்ணிகளிலேயே நீங்களும்
*"சிக்கிக்"* கொள்வீர்கள்...??
நீங்கள் யாரையாகிலும் *உதாரணமாகக்* காண விரும்பினால் வில்லியம் கேரி, ஜான்வெஸ்லி, ஒயிட்ஃபீல்ட், வில்லியம் பூத், ஹட்சன்டெய்லர், டேவிட் லிவிங்ஸ்டன், சாது சுந்தர்சிங், டி.எல்.மூடி,
ஜார்ஜ் முல்லர் போன்ற *"தேவ"* மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள்.
இன்றைக்கு *"நல்ல"* ஊழியர்களே இல்லை என்று சொல்ல வரவில்லை...!!! இருக்கிறார்கள்
*ஆனால்*
அவர்களில் பலர் *"பிரபலமாக"* இல்லை...‼
எல்லாவற்றையும் விட *ஆண்டவர் இயேசுவை* நோக்கிப் பாருங்கள். அவரிடம் நாம் *"கற்றுக்"* கொள்ள வேண்டிய ஒரு *"மகத்தான"* பாடம் இருக்கிறது.
*“அவர் தம்மைத் தாமே* *வெறுமையாக்கினார்*
*(பிலி 2:7)”*
கர்த்தர் தாமே உங்கள் இருதயங்களில் பேசுவாராக !!! அவருக்கே சதாகாலங்களிலும் *மகிமை* உண்டாகட்டும்.
🤔🤔🤔🤔🤔

Comments
Post a Comment