கடந்த காலத்தில் கிறிஸ்து என்னுடைய பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் மரித்தார் .
நிகழ்காலத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்காக உயிர்த்தெழுந்தார் ஆகையால் ரட்சிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொண்டேன்.
வருங்காலத்தில் கிறிஸ்து எனக்காக வருவார் என்பதற்காக காத்திருக்கிறேன் ஆமென் ஆமென்.

Comments
Post a Comment