நினைத்தேன் 🤷♂
எழுதுகிறேன் ✍
💥 ஆதலால் *அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி*, தனியே மலையின்மேல் ஏறினார்.
📖 யோவான் 6:15
👆
👉 அதிகாரமும், ஆளுகையும், சுகபோக வாழ்வும் தரும் *ராஜ சிங்காசனத்தை* இயேசு மறுக்கிறார்.
💥 அப்பொழுது *அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு* அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் *பிடித்துக்கொண்டுபோனார்கள்*.
📖 யோவான் 19:16
👆
👉 வேதனை, நிந்தை, அவமானம், மரணம் தரும் *சிலுவையையோ* தள்ளாமல் ஏற்கிறார்.
🔥🔥
*இயேசு அறிவார்.*
*உலக சிங்காசனத்தில் சிலுவை இல்லை.*
*ஆனால், உலகில் சிலுவை இல்லாமல், பரலோகில் சிங்காசனம் இல்லை.*

Comments
Post a Comment