*சிந்தனைக்கு..🤔*
ஒரு தெருவில் சிற்பி📌📍 ஒருவன் வசித்து வந்தான்
ஒரு முறை ஒரு பெரிய பாறையை
🎱🔮 தன் கூடாரத்திற்கு🏕️ உருட்டி வந்தான் அவன் தினந்தோறும் அந்தப் பாறையை தன் கையில் வைத்திருந்த உளியால்🔨⛏️ அடிக்கும்போது மேல் இருக்கும் கற்கள் சிறு சிறு துண்டுகளாக உடைந்து கீழே விழுந்தது
பின்பும்
சிற்பி⛑️ பாறையை உளியால்📌📍 சிறிது சிறிதாக 10 வருடங்களாக அடித்து⚒️அடித்து🛠️ விலை மதிக்க முடியாத ஒரு அழகிய சிலையாக அதை 🎎🗿 உருவாக்கினார்
இப்பொழுது
அந்த சிலையை கொண்டு சென்று
ஒரு பெரிய அரங்கத்தில்🏟️ கொண்டு வைத்தான் சிற்பி இப்போது மண்டபத்திற்குள் செல்ல படிகள் உருவாக்க வேண்டும் என்ன செய்வது என்று சற்று யோசித்தார் 🤔
ஒரு நல்ல "யோசனை" அவருக்கு கிடைத்தது ,
பாறைகளிலிருந்து
கீழே 🔮விழுந்து சிதறிக் கிடந்த
சிறு சிறு கற் துண்டுகளை சேர்த்து படிகளை உருவாக்கினார்
இப்பொழுது மண்டபத்துக்குள்🏛️ வருகிறவர்கள் எல்லாரும் அந்த சிலையை🗿 பார்த்து புகழ்கிறார்கள்
அதன் பக்கத்தில் நின்று போட்டோக்கள்📷📹 எடுக்கிறார்கள் இப்போது
அச் சிலை மிகவும் famas ஆகி விட்டது.
எல்லாரும் சிலையைப் பற்றியே புகழ்ந்து👏 பாடினார்கள். 👌
இப்படி இருக்கும் போது படிகளுக்கு சிலையை புகழ்ந்து பாடுவது பிடிக்கவில்லை..???
ஒருநாள் மண்டபத்திலிருந்து எல்லோரும் போய்விட்டார்கள் அப்போது
இந்த சிறு சிறு துண்டுகள் சிலையை🗿 பார்த்து கேட்டது
உன்னை செதுக்கிய✍️✒️🖌️📌📍 பாறைகளில் இருந்து தான் நாங்களும் உடைக்கப்பட்டோம்
உன்னை செதுக்கிய சிற்பியின் கரங்களில்தான் நாங்களும் இருந்தோம்
ஆனால்
இப்போது உனக்கு மரியாதை👏 கிடைக்கிறது எங்களுக்கும் அவமரியாதை கிடைக்கிறது உன்னை எல்லோரும் மதிக்கிறார்கள்👍 எங்களை எல்லோரும் மிதிக்கிறார்கள்👎 .
எல்லாரும் போட்டோ🖼️ எடுக்கிறார்கள் எங்களை ஏறிட்டும் கூட பார்க்கவில்லை என்றன...!!!
அப்போது
அமைதியாக சொன்னது சிலை ஒரு அடி⚒️ அடித்தவுடன் நீங்கள் கீழே விழுந்து விட்டீர்கள்
அதினால் நீங்கள் இப்போது கீழே கிடந்து மிதிபடுகிறீர்கள். நான் *வருடக் கணக்காக* அடிகளைப்🛠️ பொறுத்து கொண்டதால் இப்போது எல்லாராலும் மதிக்கப்படுகிறேன்👏 என்றது
சாந்தமாக...!!!
அன்பான💗 தேவ பிள்ளைகளே
சில நேரங்களில் தேவன்😇 நம்மை நடத்தும் விதங்கள் யாருக்கும் புரிவதில்லை
...???
தேவன் நம்மை அடிப்பது " _
*சிதைக்க✖️❌❎ அல்ல"*...???
*"செதுக்க "✔️☑️✅*...!!!
நாம் ஒரு வேளை குழம்பிப்😴 போகலாம்
இந்த பிரச்சனை அல்லது இந்த நிந்தனை என்னை உருக்குலைத்து விடுகிறது என்று..!!!
ஒன்று தெரியுமா ??
தேவன்😇 நம்மை *அக்கினியின்🔥* ஊடாக நடத்துவது நாம் அழிந்து போக அல்ல...!!!
நல்ல👌 *பொன்னாக விளங்குவதற்காகவே...!!!💎💍👑*
நீங்க கேட்க வேண்டியது ஒன்றே ஒன்று தான்...
*என் பெலவீனத்திலே உங்க பெலனை💪பூரணமாக💯* *விளங்கப்* *பண்ணுங்க*
*இயேசப்பா...!!!*
*👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻*
இந்த வார்த்தை மூலம் தேவன் நம் அனைவரையும் *ஆசீர்வதிப்பாராக 👋*.
*😇God bless👋 you*.
🤔🤔🤔🤔🤔🤔

Comments
Post a Comment