2015 சென்னை பெருவெள்ளத்தின் போது ஒட்டுமொத்த தனியார் பஸ், கார், ஆட்டோக்கள் கைவிட்ட பொழுது மக்களை வீடு கொண்டு சேர்த்தது தமிழக அரசின் பொது போக்குவரத்து கழகங்களும் அதன் ஊழியர்களும் தான்.
No KPN
No Parveen
No Fastrack
No Auto
அது மாதிரி கொரானா கிருமியால் பாதிக்கப்படாமல் சீனாவின் யுகான் நகரத்திலிருந்து இந்தியர்களை மீட்டு வர நேற்று சென்றிருப்பது ஏர் இந்தியாவும் அதன் ஊழியர்களும் தான். திரும்பி வரும் போது எந்த பாதிப்புமில்லாமல் தான் வருவோம் என்று எந்த உறுதிப்பாடும் இல்லாமல் பயணப்பட்டிருக்கும் இவர்களுக்கு நாம் என்ன செய்து விட முடியும்?
ஏன் ஏர் இந்தியா மட்டும்?
Indigo
SpiceJet
Vistara
Go Air
போன்ற விமானங்கள் ஏன் இப்பணிக்கு செல்லவில்லை?
ஸ்ரீதேவியின் பிணத்துக்காக பறந்த அம்பானியின் விமானம், மோடிக்காக பறக்கும் அதானியின் விமானம் இதற்கெல்லாம் பறக்காதா?
பறக்கவே பறக்காது!
பறக்க வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்ப்பதும் தவறு. நமக்கு உரிமையில்லாத நிறுவனங்கள் அவை. ஆனால் ஏர் இந்தியா நமக்கே நமக்கென்று உரிமையானது.
தமிழ்நாட்டில் கொரானா சிறப்பு சிகிட்சைப் பிரிவு தொடங்கப்பட்டிருப்பதும் அரசு மருத்துவமனையில் தான். Not in Apollo, Not in SRMC & Not in SIMS.
தனியார் மயம் வானத்தை வில்லாக வளைத்துக் காட்டும் என்பார்கள். அதை விட பெரும் முட்டாள்தனம் வேறில்லை.

Comments
Post a Comment