*இரட்சிப்பு இல்லாமல் எதை செய்யலாம்?*
√ 1. வேதம் படிக்கலாம்
√ 2. ஜெபிக்கலாம்,
√ 3. சபைக்கு செல்லலாம்
√ 4. ஏன் பிரசங்கம் கூட செய்யலாம்
√ 5. ஐசுவரியவானாகலாம்
√ 6. பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் காணலாம்
√ 7. தீர்காயுசுள்ளவர்களாய் வாழலாம்
√ 8. காணிக்கை, உதவி, போன்றவற்றை மற்றவர்களுக்கு வாரி வழங்கலாம்
√ 9. வியாதியில்லாமல்கூட வாழலாம்
√ 10. பேர், புகழ், பதவி பட்டம் பெறலாம்
இரட்சிக்கப்படாதவர்களித்திலும் இவைகள் உண்டு என்பதை நாமறிவோம்
*இரட்சிகப்பட்டவர்களித்தில்*
√ 1. பணம் இல்லாமல் இருக்கலாம்
√ 2. பிள்ளை பெறாமல் கூட இருக்கலாம்
√ 3. சொந்த வீடு இல்லாமல் இருக்கலாம்
√ 4. தீர்காயுசு இல்லாமல் இருக்கலாம்
√ 5. பெரிய பதவி, படிப்பு, பட்டம் புகழ் இல்லாமல் இருக்கலாம்
*அப்படியானால் இரட்சிக்கப்பட்டவனித்தில் என்ன தான் இருக்கிறது?*
√ 1. நித்தியஜீவன் இருக்கிறது
√ 2. அதைத் தந்த கர்த்தர் இருக்கிறார்
√ 3. பரிசுத்தம் இருக்கிறது
√ 4. தேவபக்தி இருக்கிறது
√ 5. போதுமென்கிற மனம் இருக்கிறது
√ 6. பாவத்தை மேற்கொள்ளும் சக்தி இருக்கிறது
√ 7. திவ்விய சுபாவம் இருக்கிறது
√ 8. உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் இருக்கிறது
√ 9. எப்போதும் சந்தோஷம் இருக்கிறது
√ 10. கிறிஸ்துவின் சமாதானம் இருக்கிறது
√ 11. இவையெல்லாவற்றிக்கும் மேல், பலவீனத்தில் பலன் விளங்கும், தேவகிருபை இருக்கிறது
√ 12. ஆவிக்குரிய ஆசீர்வாதம் இருக்கிறது
√ 13. பாவம் செய்தவுடனே துடிக்கும் மனசாட்சி இருக்கிறது
√ 14. மன்னிப்பு கேட்கும் தாழ்மை இருக்கிறது
√ 15. சகோதரனுக்காக ஜீவனைக்கொடுக்கும் அன்பு இருக்கிறது
√ 16. எதிரியையும் நேசித்து ஜெபிக்கும் உள்ளம் இருக்கிறது
√ 17. சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கும் குணம் இருக்கிறது
√ 18. வல்லமை வரங்கள் இருக்கிறது
√ 19. ஆவிக்குரிய கண் திறக்கப்பட்டு இருக்கும்
√ 20. பரலோகத்திற்கு கட்டயம் செல்லுவேன் என்ற நிச்சயம் இருக்கும் .....
இன்னும் பல இருக்கிறது, ஆக இரட்சிக்கப்பட்டவனித்தில் இருக்கும் இந்த குணாதிசயங்கள் மற்றவர்களிடத்தில் இல்லை என்பதே நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பிக்கிறது.
Praise the Lord ! படித்தது உண்மை எனவே பதிவிடுகிறேன்

Comments
Post a Comment