Skip to main content

Dr.சிவராமன் அவர்கள் பேச்சின் சுருக்கம்

Dr.சிவராமன் அவர்கள் பேச்சின் சுருக்கம்.

✖மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA)

✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.!

இதை கொடுத்தால் உங்கள் கண் முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்.! விழித்து கொள்ளுங்கள்.!

✖ சாக்லெட் வேண்டாம்.!
    (NO CHOCHALATES)

✔ வேண்டிய அளவு கடலை மிட்டாய்,
     எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.!

✖ PIZZA, BURGERS தவிர்க்கவும்.!
    (AVOID JUNK FOOD)

✔ கோதுமையை சொந்தமாக அரைத்து     பயன்படுத்துங்கள்.! (WHEAT)
கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும்  வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது!

✔ பழங்களில்  கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை  Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.!

✖ CORN FLAKES, OATS வேண்டாம்.!

✔ கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி  பயன்படுத்தவும்.!

✖சீனியே வேண்டாம்.! (SUGAR)

✔ தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும்.

✔  BLACK TEA WITHOUT SUGAR GOOD.

✔ சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது.

✖ யார் வீட்டிற்கு சென்றாலும்   குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள்.

✔ கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கி செல்லுங்கள் !!!! இது  Dr.சிவராமன் அவர்களின் வேண்டுகோள்.!!

✔ நாம் தான் முதலில் திருந்தவேண்டும் !!
பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம்
விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம் !!!!

Hyper activity because of this types of food also

✔ பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம் பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்.!
வாழவேண்டும் ஆரோக்கியத்துடன்...!!

✔ நல்ல விசயங்களை படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்.....!

✔ ஓர் ஆண் தெரிந்து கொள்ளும் விசயம் அவனை மட்டுமே மாற்றும்....!

✔ ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம் குடும்பத்தையே மாற்றும்....!

✔ எனவே, தயவுசெய்து இதை உங்கள் குடும்ப பெண் களுக்கு புரியவையுங்கள் !!

மாற்றம் நிச்சயம் இயற்கை மருத்துவம் :-

1)
என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2)
இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

3)
மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4)
இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5)
நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

6)
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7)
உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை" !!

8)மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""

9)
இரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""

10)
கான்சர் நோயை குணமாக்கும்
🍈"" சீதா பழம்.""

11)
மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""

12)
நீரிழிவு நோயை குணமாக்கும் " "முள்ளங்கி.""

13)
வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""

14)
நீரிழிவு நோயை குணமாக்க
🍈"" வில்வம்.""

15)
இரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""

16)
மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""

17)
சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""

18)
ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""

19)
இரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""

20)
இரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""

21)
ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""

22)
முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)

23)
கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ்
🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24)
மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""

25)
முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""

26)
அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா.""

27)
மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”

28)
சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

பகிர்ந்து கொள்ளுங்கள் கண்டிப்பாக
மற்றவர்களும்  அறிந்துகொள்ளட்டும்..!!

Comments

Popular posts from this blog

Air India comedy

....என்ன சித்தப்பா, நடந்து வர்றீங்க...? வண்டி எங்கே..? === கொஞ்சம் பண பிரச்சினை. அதான் வண்டியை வித்துட்டேன். .... பரவாயில்ல விடுங்க. அரசாங்கமே செலவுக்கு பணம் இல்லாம ஏரோபிளென், இரயில் என ஒவ்வொன்றாக வித்துகிட்டு இருக்கு. அதுக்கு நீங்க பரவாயில்லை. 😄😄😄😄

ஊழியம் என்பது....

"ஊழியம் என்பது போர்க்களத்தின் முன்னணியில் நிற்கும் ஓர் அனுபவமாகும். எந்தவொரு போரிலும் நடப்பதுபோல முன்னணியில் பல மரணங்களும் பெருங்காயங்களும் ஏற்படும். ஆவிக்குரிய போராட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல." - பால் மார்ஷ் மல்கானி எழுதிய *'ஒரு தலைவர் உருவாகிறார்'* என்னும் நூலிலிருந்து.

BARNABAS

BARNABAS Barnabas is another one of my heroes. His name means ‘Son of encouragement’ [consolation, comfort, exhortation]. *Encouragement* = _*paraklesis*_ in Greek. _Paraklesis_ is what a _parakleton_ does. _Parakleton_ is the Greek word used by Jesus to describe the Holy Spirit as a Comforter.  In other words, the fellow-Christians called Barnabas – the son of the Comforter – *because his life was so completely transformed by the work of the Holy Spirit* that he was always looking to strengthen, support n encourage people. *Barnabas had learnt to deny himself, and walk in step with the Spirit*. In these accounts we can see a reflection of Jesus in him: ♥ *Caring heart*: Barnabas [aka Joseph] was among the first to sell his land and give the money to the apostles for them to use to meet the needs within the community. [Acts 4:36-37] 🔸In an era where people were sold into slavery to pay off debts – this meant that he was purchasing freedom for people. He was mirroring what ...