Skip to main content

உலகின் பல உயா்ந்த மனிதர்கள் வேதாகத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள்...*

*உலகின் பல உயா்ந்த மனிதர்கள் வேதாகத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள்...*

1. விக்டோரியா
மகாராணியார் -                             
*"இங்கிலாந்தின் வெற்றிக்குக் காரணம் வேதாகமமே"*

2. ஐந்தாம் ஜார்ஜ் -
*"உலகத்தில் ஒரு சிறந்த பொருள் உண்டென்றால் அது வேதாகமமே"*

3. மகாத்மா காந்தி - *"எத்திசையில் செல்வது என்று நான் குழப்பமடையும் பொழுதெல்லாம் புதிய ஏற்பாடே எனக்கு வழிகாட்டியது"*

4. சார்லஸ் டிக்கன்ஸ் -
*"புதிய ஏற்பாடே உலகத்தின் சிறந்த புத்தகமாக என்றும் திகழும்"*

5. ஜார்ஜ் முல்லா் -
*"100 முறை முழங்காலில் நின்று வேதத்தை வாசித்த போது, வேதத்தில் அதிசயங்களையே காண்கிறேன்"*

6. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரோனால்ட் ரீகன் -                                                 
*"பரிசுத்த வேதாகமத்தின் இரண்டு அட்டைகளுக்கும் நடுவே மனிதனுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு"*

7. கி.பி.1461-1564 வரை வாழ்ந்த பௌதீக மேதை கலிலேயோ -                   
*"பைபிளும் இயற்கையும் கடவுளின் சொல்லால் உருவானவை. பைபிள் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலில் எழுதப்பட்டது."*

8. விஞ்ஞானிகளின் தந்தை என்று அழைக்கப்பட்ட ராபா்ட் பாயில் -
*"பரிசுத்த வேதாகமம் தத்துவ ரீதியானது. அது இயற்கை விதிகளுக்கு ஒத்தது."*

9. சா். ஐசக் நியுட்டன் -
*"இந்த சுவிசேஷத்தை உலகில் எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாது."*

10. கவிஞர் கண்ணதாசன் -
*"நான் எழுதின இறைவாக்கியம் இயேசு காவியமே."*

*- சற்றே யோசியுங்கள்... இத்தகைய மேலான சிறப்புகளைக்கொண்ட பரிசுத்த வேதாகமத்திற்கு உங்கள் வாழ்வில் நீங்கள் கொடுத்திருக்கும் இடமென்ன? உங்களை வழிநடத்துவதில் (ஆசீர்வதிப்பதில்) தேவ வசனங்களின் பங்களிப்பு எத்தகையது? அடிப்படையாக, இன்று வேதம் வாசித்து தியானித்தீர்களா?*

சங்கீதம் 119:92..உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்🙏🙏📖📖

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

red