👇👇👇👇👇👇
*உண்மையான கிருஸ்தவனே..!!*
✨தனிமையில் இருக்கும் போது கூடுமானமட்டும் mobile use பண்ணாதே
✨எதிர் பாலரை எந்த சூழ்நிலையிலும் தொட்டு பேசாதே
✨உன் பரிசுத்த வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படுத்துகிற எந்த உறவும் வேண்டாம் ....
✨Mobile, Internet, Facebook ,Whatsapp ,Twitter இவைகள்
உன் கட்டுபாட்டுக்குள் இருக்கும் வரை பயன்படுத்து பரிசுத்தமாக. இல்லையேல் நீ அதற்கு அடிமை...
✨ *யாவருடனும் பழகு ஆனால் ஆவிக்குரியவர்களுடன் மட்டும் ஐக்கியம் கொள்*
✨உனக்கு முன்மாதிரி இயேசு மட்டுமே. நீ தான் மற்றவர்களுக்கு முன்மாதிரி
✨ மற்றவர்களின் திறமையை பார்த்து எனக்கில்லையே என்று ஏங்காதே. உனக்குள் இருக்கும் திறமை விலையேறப்பெற்றது
✨தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும்.மற்றவர்களின் சிந்தையை மாற்ற கூடியதாக இருக்க கூடாது..
✨ *உன் பெலவீனம் பிசாசுக்கு நன்கு தெரியும் நீ விட்டு வந்த பாவத்தை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துவான். அல்லது செய்யும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவான் கவனம்.*
✨இந்த உலகம் நாளுக்கு நாள் update ஆகும். நீயும் ஆகலாம் பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தம் கிருபை மேல் கிருபை என .....
✨Beach, park shopping mall இந்த இடங்களுக்கு கூடுமானமட்டும் குடும்பமாக போக பழகுங்கள்.. உலகத்தின் கவர்ச்சி உன் வாலிபத்தை கறைப்படுத்தப்பார்க்கும்
🌟உன் விருப்பங்களை தேவனிடத்தில் சொல்லலாம் தவறில்லை. ஆனால் அவரின் சித்ததிற்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.. அது உன் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் கூட.
✨ *உலகத்தில் இருந்து வேதத்தை பார்க்காதே ,வேதத்தில் இருந்து உலகத்தை பார் ஜெயிக்கலாம்*
உன் தாலந்துகளை யாரும் பாராட்டவில்லை என்று சோர்ந்து போகாதே ... பரலோகம் பாராட்டுகிறது
மொத்தத்தில் நீ உலகத்திற்கு உரியவனல்ல... பரலோகத்திற்கு உரியவன்...
ஆமென்..

Comments
Post a Comment