👉🏿 *பல சுவிசேஷகர்களுக்கு சுவிசேஷம் என்றால் என்னவென்றே தெரியவில்லையே?*
✍ அப்போஸ்தல ஊழியம், அப்போஸ்தல உபதேசம் என்றால் என்னவென்றே தெரியாத பல அப்போஸ்தர்கள் இருப்பதுபோல,
😊 தீர்க்கதரிசனம் என்றால் என்னவென்றே புரியாத பல தீர்க்கதரிசிகள் இருப்பதுபோல,
😊 எப்படி மேய்ப்பது என்றே அறியாத பல மேய்ப்பர்கள் இருப்பதுபோல,
😊 எதை போதிக்கவேண்டும் என்றே தெரியாத பல போதகர்கள் இருப்பதுேபோல,
*சுவிசேஷம்* என்றால் என்னவென்றே விளங்காத பல சுவிசேஷகர்களும் இருப்பதை மறுக்கமுடியாது!
😁 *ஆசீர்வாதம்!*
😁 *வியாபார விருத்தி!*
😁 *விசுவாச அறிக்கையினால் விரும்பிய பொருட்களைப் பெற்றுக்கொள்வது!*
என்பவைதான் இன்று பல சுவிசேஷகர்களின் பிரதான சுவிசேஷம்!
🔥 *FIRE*
💪 *POWER*
💰 *COVER*
இவைதான் பல சுவிசேஷகர்களின் பிரதான சுவிசேஷம்!
👨🏻⚖ சுவிசேஷகர்கள்: *எது சுவிசேஷம்? எது சுவிசேஷம் அல்ல?* என்கிதை அறிந்திருக்கவேண்டியது அவசியம்!!

Comments
Post a Comment