Skip to main content

ஆகாது!

💁🏻‍♂

*கிருபை* - தகுதி பார்க்காது

*அன்பு* - எதையும் எதிர்பார்க்காது

*விசுவாசம்* - முடியுமா முடியாதா என்று யோசிக்காது

*நம்பிக்கை* - ஒருபோதும் வெட்கப்படுத்தாது

*உண்மை* - எப்போதும் மறைந்திருக்காது

*சமாதானம்* - குழப்பத்தை அனுமதிக்காது

*இச்சையடக்கம்* - எல்லை மீற விடாது

*நற்குணம்* - நற்பெயரை வாங்கித்தராமல் போகாது

*தேவ வார்த்தை* - நிறைவேறாமல் போகாது

*ஊக்கமான ஜெபம்* - எப்பொழுதும் சோர்ந்து போகாது

*ஆவியோடு ஆராதனை* - தேவ பிரசன்னத்தை கொண்டு வராமல் போகாது!

இவைகளோடு சேர்ந்து *பரிசுத்த ஆவியானவரும்* நமக்குள்ளாக இருப்பாரானால் வாழ்க்கை - ஒரு போதும் கசக்காது! அல்லேலூயா

🙏🏻
__________________________________

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

red