Skip to main content

முதலாவது செய்ய வேண்டிய காரியங்கள்

*முதலாவது  செய்ய வேண்டிய காரியங்கள்*→
1) இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும் - மத் 10-37

2) தேவனுடைய ராஜ்யத்தை தேட வேண்டும் - மத் 6-33

3) அவருடைய நீதியை தேட வேண்டும் - மத் 6-33

4) தாய், தகப்பனை கனம் பண்ண  வேண்டும் - எபேசி 6:1-3

5) தாழ்த்த பழக  வேண்டும் - மாற் 9-35

6) கர்த்தருடை ஊழியக்காரருக்கு கொடுக்க வேண்டும் - 1 இராஜ 17-13

7) கீழ்படிய  வேண்டும் - எபி 4-6

8) சகோதரன் உடன் ஒப்பரவாக வேண்டும் - மத் 5-24

9) முதலாவது நமது கண்ணில் உள்ள உத்திரத்தை (குறைகளை) பார்க்க வேண்டும் - மத் 7-5

10) உட்புறம் சுத்தம் செய்ய வேண்டும் -மத் 23-26

11) வாரத்தின் முதல் நாளை கனப்படுத்த வேண்டும் - ஏசா 58:
13,14

12) சபை கூடி வர வேண்டும் - 1 கொரி 11-18

13) முதற்பலனை கர்த்தருடைய ஆலயத்துக்கு கொண்டு வர வேண்டும் - யாத் 34-26

14) முதல் வருகையில் எடுக்கபட வேண்டும் - 1தெச 4-16

15) முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெற வேண்டும் - வெளி 20-6

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

red