Skip to main content

Posts

Showing posts from November, 2018

the best explanations to the concept of GOD.

In a mother’s womb were two babies. One asked the other: “Do you believe in life after delivery?”The other replied, “Why, of course. There has to be something after delivery. Maybe we are here to prepare ourselves for what we will be later.” “Nonsense” said the first. “There is no life after delivery. What kind of life would that be?” The second said, “I don’t know, but there will be more light than here. Maybe we will walk with our legs and eat from our mouths. Maybe we will have other senses that we can’t understand now.” The first replied, “That is absurd. Walking is impossible. And eating with our mouths? Ridiculous! The umbilical cord supplies nutrition and everything we need. But the umbilical cord is so short. Life after delivery is to be logically excluded.” The second insisted, “Well I think there is something and maybe it’s different than it is here. Maybe we won’t need this physical cord anymore.” The first replied, “Nonsense. And moreover if there is life, then w...

CAN A CHRISTIAN DRINK ALCOHOL?

CAN A CHRISTIAN DRINK ALCOHOL? When a European Airline was initially launched, an educated Christian gentleman was traveling in the first class section. An air hostess approached him with a complimentary drink, this was an alcoholic drink, but the man politely refused. The air hostess returned but this time brought the drink on a platter, designed to appeal and impress. However, the Christian man again politely refused, explaining he doesn't drink alcohol. The air hostess was concerned and informed the manager. The manager approached the man with another platter, now designed with flowers. He questioned, “Is there something wrong with our service? Please enjoy the drink, it is a complimentary offer.” The man replied, “I am a Christian and I do not drink alcohol? The manager still insisted that the man take the drink. Then, the Christian proposed that the manager should give the drink to the pilot first. The manager stated, “How can the pilot drink alcohol, he’s on duty! And i...

இப் பாடலும் பாடலின் பின்னனியும் உங்களுக்கு தெரியுமா?

இப் பாடலும் பாடலின் பின்னனியும் உங்களுக்கு தெரியுமா? 1.இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3) பின் நோக்கேன் நான் (2) 2. சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே (3) பின் நோக்கேன் நான் (2) 3. கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு (3) பின் நோக்கேன் நான் (2) 4.  யேசு என் நேசர் மாம்சம் என் தோஷம் (3) பின் நோக்கேன் நான் (2) 5. யாரில்லையெனினும் பின் தொடர்வேனே (3) பின்னோக்கேன் நான் (2) 150 ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் மிகப்பெரும் எழுப்புதல் உண்டாயிற்று. அதன் விளைவாக இங்கிலாந்திலிருந்தும், ஜெர்மனியிலிருந்தும் பல மிஷனெரிகள் வட-கிழக்கு இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க வந்தார்கள். அந்நாட்களில், வட-கிழக்கு இந்தியா இந்நாட்களில் உள்ளது போல பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருக்கவில்லை. நூற்றுக்கணக்கான மலைவாழ் பழங்குடி இனத்தவர்களை உள்ளடக்கிய அப்பகுதி அஸ்ஸாம் என்று அழைக்கப்பட்டது. அதில் நாகா என்ற ஒரு பழங்குடி இனம் இருந்தது. அவர்கள் ஆதிவாசிகளாயிருந்தார்கள். மிகவும் கொடூரமானவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் சமுதாய வழக்கப்படி அந்த இனத்தில் உள்ள ஆண்கள் தங்கள் வாழ் நாளில் எ...

வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக குடும்பமாக

💐💐💐💐💐💐💐💐💐💐 *😃முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்😃* *😂"கள்ளச்சிரிப்பு " என்றார்கள்😂* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *☺கோபங் கொண்டேன்☺* *☺" சிடுமூஞ்சி" என்றார்கள்.☺* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *👨அதிகம் பேசாமலிருந்தேன்,* *👨" ஊமையன்" என்றார்கள்.👨* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *❤சளசளவென்று பேசினேன்...!!❤* *❤" ஓட்டவாய் " என்றார்கள்.❤* ⚘⚘⚘⚘⚘⚘⚘ *💙புதிய தகவல்களை பரிமாறினேன்💙* *💙" கருத்து கந்தசாமி " என்றார்கள்.💙* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *💚அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,💚* *💚" ஜால்ரா " என்றார்கள்.💚* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *💖எல்லா செயல்களிலும்* *முன் நின்று செய்தேன்....!!💖* *💖முந்திரிக்கொட்டை என்றார்கள்.💖* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *💛அவர்களைப் பின் தொடர்ந்தேன்,💛* *💛" நடிப்பு" என்றார்கள்.💛* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *🍁யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்🍁* *🍁" ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.🍁* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *🌻வணங்குவதை நிறுத்தினேன்,🌻*  *🌻"தலைக்கனம்" என்றார்கள்.🌻* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *🌺ஆலோசனை வழங்கினேன்,🌺* *🌺" படிச்ச திமிர்" என்றார்கள்.🌺* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ ...

பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.👌🏻🌷

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.🌷 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு துணை புரியும்.💐 3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன் உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா? நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் 🌷 அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.💐 4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன் டீவி பார்ப்பதையோ 🌷ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். 💐 ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.🌷 5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள். 🌷 அது உங்களுக்கும் உங்கள் குழந...

Think about it...

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். (ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.) 2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும். (ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.) 3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது. (சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.) 4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது.... (எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.) 5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே... (நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.) 6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.... (மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.) இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...! ► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வ...

எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும்

ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் #சூடாக இருந்தது. "இருவடை எடுத்து ஒருவடை என்பார் திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!" மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது #சங்கடத்தையே ஏற்படுத்தும். இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள். ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்.. ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’ இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், #சொல்லும்_விதத்தில்_வெல்லலாம். ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், ‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப...

உலகின் பல உயா்ந்த மனிதர்கள் வேதாகத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள்...*

*உலகின் பல உயா்ந்த மனிதர்கள் வேதாகத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள்...* 1. விக்டோரியா மகாராணியார் -                              *"இங்கிலாந்தின் வெற்றிக்குக் காரணம் வேதாகமமே"* 2. ஐந்தாம் ஜார்ஜ் - *"உலகத்தில் ஒரு சிறந்த பொருள் உண்டென்றால் அது வேதாகமமே"* 3. மகாத்மா காந்தி - *"எத்திசையில் செல்வது என்று நான் குழப்பமடையும் பொழுதெல்லாம் புதிய ஏற்பாடே எனக்கு வழிகாட்டியது"* 4. சார்லஸ் டிக்கன்ஸ் - *"புதிய ஏற்பாடே உலகத்தின் சிறந்த புத்தகமாக என்றும் திகழும்"* 5. ஜார்ஜ் முல்லா் - *"100 முறை முழங்காலில் நின்று வேதத்தை வாசித்த போது, வேதத்தில் அதிசயங்களையே காண்கிறேன்"* 6. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரோனால்ட் ரீகன் -                                                  *"பரிசுத்த வேதாகமத்தின் இரண்டு அட்டைகளுக்கும் நடுவே மனிதனுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு"* 7. கி.பி.1461-15...

நீ உலகத்திற்கு உரியவனல்ல... பரலோகத்திற்கு உரியவன்...

👇👇👇👇👇👇 *உண்மையான கிருஸ்தவனே..!!* ✨தனிமையில் இருக்கும் போது கூடுமானமட்டும் mobile use பண்ணாதே ✨எதிர் பாலரை எந்த சூழ்நிலையிலும் தொட்டு பேசாதே ✨உன் பரிசுத்த வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படுத்துகிற எந்த உறவும் வேண்டாம் .... ✨Mobile, Internet, Facebook ,Whatsapp ,Twitter இவைகள் உன் கட்டுபாட்டுக்குள் இருக்கும் வரை பயன்படுத்து பரிசுத்தமாக. இல்லையேல் நீ அதற்கு அடிமை... ✨ *யாவருடனும் பழகு ஆனால் ஆவிக்குரியவர்களுடன் மட்டும் ஐக்கியம் கொள்* ✨உனக்கு முன்மாதிரி இயேசு மட்டுமே. நீ தான் மற்றவர்களுக்கு முன்மாதிரி ✨ மற்றவர்களின் திறமையை பார்த்து எனக்கில்லையே என்று ஏங்காதே. உனக்குள் இருக்கும் திறமை விலையேறப்பெற்றது ✨தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும்.மற்றவர்களின் சிந்தையை மாற்ற கூடியதாக இருக்க கூடாது.. ✨ *உன் பெலவீனம் பிசாசுக்கு நன்கு தெரியும் நீ விட்டு வந்த பாவத்தை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துவான். அல்லது செய்யும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவான் கவனம்.* ✨இந்த உலகம் நாளுக்கு நாள் update ஆகும். நீயும் ஆகலாம் பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தம் கிருபை மேல் கிருபை என ..... ✨Beach, park ...

Dr.சிவராமன் அவர்கள் பேச்சின் சுருக்கம்

Dr.சிவராமன் அவர்கள் பேச்சின் சுருக்கம். ✖மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA) ✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.! இதை கொடுத்தால் உங்கள் கண் முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்.! விழித்து கொள்ளுங்கள்.! ✖ சாக்லெட் வேண்டாம்.!     (NO CHOCHALATES) ✔ வேண்டிய அளவு கடலை மிட்டாய்,      எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.! ✖ PIZZA, BURGERS தவிர்க்கவும்.!     (AVOID JUNK FOOD) ✔ கோதுமையை சொந்தமாக அரைத்து     பயன்படுத்துங்கள்.! (WHEAT) கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும்  வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது! ✔ பழங்களில்  கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை  Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.! ✖ CORN FLAKES, OATS வேண்டாம்.! ✔ கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி  பயன்படுத்தவும்.! ✖சீனியே வேண்டாம்.! (SUGAR) ✔ தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும். ✔  BLACK TEA WITHOUT SUGAR GOOD. ✔ சுக்கு...

சார்லஸ் தியோஃபிலஸ் எவால்ட் ரேனியஸ்

*நெல்லை அப்போஸ்தலனுக்கு இன்று பிறந்த நாள்* (Nov-04) *சார்லஸ் தியோஃபிலஸ் எவால்ட் ரேனியஸ்* (1790-1838) ============================= 🔥 பிறந்த நாடு - இப்பொழுது உலக வரைபடத்தில் இல்லாத பிரஷ்யா. 🔥 தாய் மொழி - ஜெர்மனி. 🔥வானுயர ஊசி கோபுரத்தைக் கட்டிய "நாயகன்"😇 🔥மென்மையான தன் வெள்ளைக் கால்களால் தேரிக்காடு, கல்ரோடு எங்கும் இரவு பகலாக நடந்து  371 சபைகளைத் தோற்றுவித்த "தங்கம்"😇 🔥திருநெல்வேலி முழுவதும் 200 பள்ளிகளை நிறுவி பாளையங்கோட்டையை Oxford City ஆக மாற்றின "மேதை"😇 🔥திருநெல்வேலி மாவட்டம் முழுதும் நற்செய்தி பரப்பிய "கடவுளின் தொண்டன்"😇 🔥இந்தியாவிற்கு இளம் வயதில் வந்து, வாழ்நாள் முழுவதும் இங்கேயே தங்கி ஊழியம் செய்து, தன் தாயைப் பாா்க்க ஒரு முறை கூட தாயகம் திரும்பாத "தியாகி"!! 🔥 1814 இல் சென்னை வந்து அங்கு ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர். 🔥 1820 -1838 வரை 18 ஆண்டுகள் திருநெல்வேலி வாழ்க்கை. 🔥 நெல்லைச் சீமையில் இவர் நிறுவிய திருச்சபைகள் 371. 🔥 நிறுவிய பள்ளிகள் 107. 🔥 திருநெல்வேலி மண்ணிலே விதைக்கப்பட்டவர். இவரது கல்...

Happy Diwali!

Happy Diwali! Diwali symbolises the spiritual "victory of light over darkness, good over evil and knowledge over ignorance." https://en.wikipedia.org/wiki/Diwali தீபாவளி ஆன்மீக அடையாளமாக உள்ளது "இருளின் மேல், ஒளியின் வெற்றி" Jesus spoke to them, saying, “I am the light of the world. Whoever follows me will not walk in darkness, but will have the light of life.” John 8:12 இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். யோவான் 8 அதிகாரம் ...praises of him who called you out of darkness into his wonderful light. 1 Peter 2:9 9. நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியார். I பேதுரு 2 அதிகாரம்

நம் நாட்டுப் பெண்கள்...

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஊரையே AC பண்ணியது போல்  ' சில் ' லென்றிருந்தது. Officeல் எனக்கு வேலையே ஓடவில்லை. இந்தக் குளிருக்கும் மழைக்கும் இதமாக பக்கோடா செய்து சாப்பிட்டால் அதுவும் degree coffee யுடன்... நினைக்கும் போதே மனம் பரவச நிலையில். உடனடியாக permission apply பண்ணி மழையைப் பொருட்படுத்தாமல் வீட்டை நோக்கி விரைந்தேன். மனமெங்கும் அல்பத்தனமாய் " பக்கோடா with filter coffee "  stimulate பண்ணிக் கொண்டிருக்க.... எப்படி வீட்டுக்கு வந்தேன் என்பதே புரியாமல் மனைவியைக் கொஞ்சிக் கூப்பிட்டுக் கொண்டே என் அபிலாஷையை வெளியிட்டேன்... வந்ததே கோபம் அவளுக்கு...... " என்ன நினைச்சுட்டுருக்கீங்க... கார்த்தாலேர்ந்து மனுஷி படற பாடு என்ன தெரியுமா? சொகுசா வந்து பக்கோடாவாம் coffeeயாம்...அதல்லாம் ஒரு மண்ணும் முடியாது... சொல்லிட்டேன்..." எதிர்பார்த்து ஏமாந்து போனதால் வெறுப்பானேன்.... சட்டென்று அம்மா ஞாபகம் வந்தது. ஏமாந்து போனபின் அம்மா ஞாபகம் வந்தது ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது... அம்மாவும், அப்பாவும் பக்கத்துத் தெருவில் தான் "தனிக்குடித்தனம்" வசிக்கின்றன...

Church Signs

Church Signs: A little bit of humour to brighten your day 😀😀😀 1. There was a church that had problems with outsiders parking in its parking lots so they put up a sign : CHURCH CAR PARK - FOR MEMBERS ONLY. Trespassers will be baptized. 2. "No God - No Peace; Know God - Know Peace." 3. "Free trip to heaven. Details inside!" 4. "Try our Sundays. They are better than Baskin Robbins." 5. "Searching for a new look? Have your faith lifted here!" 6. An ad for one Church has a picture of two hands holding stone tablets on which the Ten Commandments are inscribed and a headline that reads : "For fast, fast, fast relief, take two tablets." 7. When the restaurant next to Church put out a big sign with red letters that said, "Open Sundays," the church reciprocated with its own message : "We are open on Sundays, too." 8. "Fight truth decay -- study the Bible daily." 9. "How will you ...

முதலாவது செய்ய வேண்டிய காரியங்கள்

*முதலாவது  செய்ய வேண்டிய காரியங்கள்*→ 1) இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும் - மத் 10-37 2) தேவனுடைய ராஜ்யத்தை தேட வேண்டும் - மத் 6-33 3) அவருடைய நீதியை தேட வேண்டும் - மத் 6-33 4) தாய், தகப்பனை கனம் பண்ண  வேண்டும் - எபேசி 6:1-3 5) தாழ்த்த பழக  வேண்டும் - மாற் 9-35 6) கர்த்தருடை ஊழியக்காரருக்கு கொடுக்க வேண்டும் - 1 இராஜ 17-13 7) கீழ்படிய  வேண்டும் - எபி 4-6 8) சகோதரன் உடன் ஒப்பரவாக வேண்டும் - மத் 5-24 9) முதலாவது நமது கண்ணில் உள்ள உத்திரத்தை (குறைகளை) பார்க்க வேண்டும் - மத் 7-5 10) உட்புறம் சுத்தம் செய்ய வேண்டும் -மத் 23-26 11) வாரத்தின் முதல் நாளை கனப்படுத்த வேண்டும் - ஏசா 58: 13,14 12) சபை கூடி வர வேண்டும் - 1 கொரி 11-18 13) முதற்பலனை கர்த்தருடைய ஆலயத்துக்கு கொண்டு வர வேண்டும் - யாத் 34-26 14) முதல் வருகையில் எடுக்கபட வேண்டும் - 1தெச 4-16 15) முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெற வேண்டும் - வெளி 20-6

ஆவி,ஆத்துமா,சரீரம் முழுவதும் உமக்கே சொந்தம்

1. *தலை:* கர்த்தர் என் தலையை  எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார் ஸ்தோத்திரம்(சங்23:5) 2. *முகம்:* கர்த்தர் அவர் முகத்தை என் மேல் பிரகாசிக்கச் செய்கிறார் ஸ்தோத்திரம்.(எண்6:25) 3. *நெற்றி:* கர்த்தர் என் நெற்றியில் அவருடைய நாமத்தை தரிப்பித்திருக்கிறார் ஸ்தோத்திரம்.(உபா28:10) 4. *கண்:* கர்த்தர் என் கண்களைக் கண்ணீருக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம்(சங்116:8) 5. *செவி:* கர்த்தர் நான் கேட்கும்படி என் செவிகளைக் கவனிக்கச் செய்கிறார். ஸ்தோத்திரம்.(ஏசா50:4) 6. *வாய்:* கர்த்தர் என் வாயை நன்மையால் திருப்தியாக்குகிறார் ஸ்தோத்திரம் (சங் 103:5) 7. *உதடுகள்:* கர்த்தர் என் உதடுகளைப்  பரிசுத்தப்படுத்துகிறார். ஸ்தோத்திரம்(ஏசா6:7) 8. *நாவு:* கர்த்தர் எனக்கு கல்விமானின் நாவைத் தருகிறார்.ஸ்தோத்திரம். (ஏசா50:4) 9. *கழுத்து*: கர்த்தர் கழுத்திலிருந்து என் நுகத்தை நீக்குகிறார். ஸ்தோத்திரம்(ஏசா10:27) 10. *தோள்:* கர்த்தர் என் தோள்களை சுமைக்கு விலக்குகிறார் ஸ்தோத்திரம்(ஏசா10:27) 11. *கை:* கர்த்தர்  என் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிக்கிறார்  ஸ்தோத்திரம்...

ஆகாது!

💁🏻‍♂ *கிருபை* - தகுதி பார்க்காது *அன்பு* - எதையும் எதிர்பார்க்காது *விசுவாசம்* - முடியுமா முடியாதா என்று யோசிக்காது *நம்பிக்கை* - ஒருபோதும் வெட்கப்படுத்தாது *உண்மை* - எப்போதும் மறைந்திருக்காது *சமாதானம்* - குழப்பத்தை அனுமதிக்காது *இச்சையடக்கம்* - எல்லை மீற விடாது *நற்குணம்* - நற்பெயரை வாங்கித்தராமல் போகாது *தேவ வார்த்தை* - நிறைவேறாமல் போகாது *ஊக்கமான ஜெபம்* - எப்பொழுதும் சோர்ந்து போகாது *ஆவியோடு ஆராதனை* - தேவ பிரசன்னத்தை கொண்டு வராமல் போகாது! இவைகளோடு சேர்ந்து *பரிசுத்த ஆவியானவரும்* நமக்குள்ளாக இருப்பாரானால் வாழ்க்கை - ஒரு போதும் கசக்காது! அல்லேலூயா 🙏🏻 __________________________________

நாம் கிறிஸ்துவை பிரதிபலிக்கவே அழைக்கப்பட்டுள்ளோம்

“...மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்...” *• (மத்தேயு 7:12).* நாம் அநேக நேரங்களில் பிறரிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டேதான் வாழ்கிறோம்.  கடுகு முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்திலும் பிறருக்கு உதவினால், அவர்களிடமிருந்து வேறு உதவியை எதிர்பார்க்கிறோம்.  உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டிலுள்ள அனைவரும் நம்மை விசாரித்து, கவனிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.  இதுபோல பிறரிடம் எதிர்பார்க்கும் காரியங்களை பட்டியலிட்டால் அது கணக்கிலடங்காது.  ஆனால் கிறிஸ்துவை வெளிக்காட்ட வேண்டிய நம்முடைய சுபாவம், இப்படி உலக மக்களைப் போல இருக்கக்கூடாது.  பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அவைகளை நாம் செய்ய அழைக்கப்படுகிறோம். ஆனால் அநேக நேரங்களில் நம் மனநிலை வேறுவிதமாகவே காணப்படுகிறது.  என்னை என் உடன்பிறந்தோரோ, உறவினரோ விசாரிப்பதில்லை.  ஒரு ஃபோன் கூட பண்ணுவதில்லை என்று புலம்புவதுண்டு.  நம்மை விசாரிக்க வேண்டும் என்று விரும்பும் அந்த நபருடன், நாம் ஏன் முதலில் தொடர்பு கொண்டு விசாரிக்கக் ...

Bible & Christian Movies in Tamil

*Bible & Christian Movies in Tamil:* *பைபிள் மற்றும் கிறிஸ்தவ திரைப்படங்கள்:* 1.Ruth ரூத் திரைப்படம்: https://youtu.be/JkpGq3RPF78 2.Jacob யாக்கோபு திரைப்படம்: https://youtu.be/QX6icIPW4H0 3. Solomon சாலமொன் திரைப்படம்: https://youtu.be/z-C_WjUq0kA 4. Paul பவுல் திரைப்படம்: https://youtu.be/rOyjqAiARk8 5. Ester எஸ்தர் திரைப்படம்: https://youtu.be/QeCls5Jav8s 6. Jesus இயேசு திரைப்படம்: https://youtu.be/TtqZ_O9E01k 7. William Carey வில்லியம் கேரி திரைப்படம்: https://youtu.be/AQ1qec1SNb4 8. Martin Luther மார்டின் லூதர் திரைப்படம்: https://youtu.be/kBwghxmoDmQ 9. Bartholomaus Ziegenbalg பர்த்தலமேயஸ் சீகன்பால் திரைப்படம்: https://youtu.be/dUVZIIeuqrQ

மூன்றெழுத்து!

*3 (Three) Letters :* """""""""""""""""""""""""""""""" கத்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்த்தோத்திரம் ஆண்டவர் படைத்த "வானம்" மூன்றெழெத்து ஆண்டவர் படைத்த "நிலம்" மூன்றெழெத்து ஆண்டவர் படைத்த "கடல்" மூன்றெழெத்து ஆண்டவர் படைத்த "பகல்" மூன்றெழெத்து ஆண்டவர் படைத்த "இரவு" மூன்றெழெத்து ஆண்டவர் படைத்த "வாரம்" மூன்றெழெத்து ஆண்டவர் படைத்த "காற்று" மூன்றெழெத்து ஆண்டவர் படைத்த "பறவை" மூன்றெழெத்து ஆண்டவர் படைத்த "மரம்" மூன்றெழெத்து ஆண்டவர் படைத்த "நிலவு" மூன்றெழெத்து ஆண்டவர் படைத்த "ஆதாம்" மூன்றெழெத்து ஆண்டவர் படைத்த "ஏவாள்" மூன்றெழெத்து ஆண்டவர் படைத்த "ஏதேன்" தோட்டம் மூன்றெழுத்து ஏதேனில் இருந்த "பாம்பு" மூன்றெழுத்து ஆதாம் ஏவால் செய்த "பாவம்" மூன்றெழுத்து நம் பாவ...

கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது!

🌏எரிபொருளும் இல்லை எந்திரமும் இல்லை... ஆனாலும் பூமி சூற்றிவருகிறது சூரியனை! 🌧வடிகட்டலும் இல்லை தொழில்நுட்பமும் இல்லை... ஆனாலும் உப்புநீர் மேகமாகிறது மழை! 🦅வழிகாட்டியும் இல்லை கைகாட்டியும் இல்லை ஆனாலும் வெளிநாட்டு பறவை வந்துபோகிறது வேடந்தாங்கல்! 🌻நீர் பாய்ச்சவுமில்லை பராமரிப்பும் இல்லை... ஆனாலும் அழகாய் மலர்கிறது காட்டு பூக்கள்! 🌊அணை போடவுமில்லை மதில் கட்டவுமில்லை... ஆனாலும் கரை மீற மறுக்கிறது கடல் அலை! 👉கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. சங்கீதம் 104:24👈

எது சுவிசேஷம்? எது சுவிசேஷம் அல்ல?

👉🏿 *பல சுவிசேஷகர்களுக்கு சுவிசேஷம் என்றால் என்னவென்றே தெரியவில்லையே?* ✍ அப்போஸ்தல ஊழியம், அப்போஸ்தல உபதேசம் என்றால் என்னவென்றே தெரியாத பல அப்போஸ்தர்கள் இருப்பதுபோல, 😊 தீர்க்கதரிசனம் என்றால் என்னவென்றே புரியாத  பல தீர்க்கதரிசிகள் இருப்பதுபோல, 😊 எப்படி மேய்ப்பது என்றே அறியாத பல மேய்ப்பர்கள் இருப்பதுபோல, 😊 எதை போதிக்கவேண்டும் என்றே தெரியாத பல போதகர்கள் இருப்பதுேபோல, *சுவிசேஷம்* என்றால் என்னவென்றே விளங்காத பல சுவிசேஷகர்களும் இருப்பதை மறுக்கமுடியாது! 😁 *ஆசீர்வாதம்!* 😁 *வியாபார விருத்தி!* 😁 *விசுவாச அறிக்கையினால் விரும்பிய பொருட்களைப் பெற்றுக்கொள்வது!* என்பவைதான் இன்று பல சுவிசேஷகர்களின் பிரதான சுவிசேஷம்! 🔥 *FIRE* 💪 *POWER* 💰 *COVER* இவைதான் பல சுவிசேஷகர்களின் பிரதான சுவிசேஷம்! 👨🏻‍⚖ சுவிசேஷகர்கள்: *எது சுவிசேஷம்? எது சுவிசேஷம் அல்ல?* என்கிதை அறிந்திருக்கவேண்டியது அவசியம்!!