Now when he came, there was Eli, sitting on a seat by the wayside watching, for his heart trembled for the ark of God. And when the man came into the city and told it, all the city cried out. 1 Samuel 4:13
And when the people had come into the camp, the elders of Israel said, “Why has the Lord defeated us today before the Philistines? Let us bring the ark of the covenant of the Lord from Shiloh to us, that when it comes among us it may save us from the hand of our enemies.” 1 Samuel 4:3
1) stop doing evil things
2) cast away all your evil things
3)
Hopni, Phinehas
Now the sons of Eli were corrupt; they did not know the Lord. 13 And the priests’ custom with the people was that when any man offered a sacrifice, the priest’s servant would come with a three-pronged fleshhook in his hand while the meat was boiling.
1 Samuel 2:12,13
Judges time- Israel people idle worship
Woe to us! Who will deliver us from the hand of these mighty gods? These are the gods who struck the Egyptians with all the plagues in the wilderness. 1 Samuel 4:8
So Samuel said:
“Has the Lord as great delight in burnt offerings and sacrifices,
As in obeying the voice of the Lord?
Behold, to obey is better than sacrifice,
And to heed than the fat of rams.
1 Samuel 15:22
One who turns away his ear from hearing the law, even his prayer is an abomination.
Proverbs 28:9
The Lord is far from the wicked,
But He hears the prayer of the righteous.
Proverbs 15:29
Psalms 51:10
Create in me a clean heart, O God,
And renew a steadfast spirit within me.
But I say to you, love your enemies, bless those who curse you, do good to those who hate you, and pray for those who spitefully use you and persecute you Matthew 5:44
And when you pray, you shall not be like the hypocrites. For they love to pray standing in the synagogues and on the corners of the streets, that they may be seen by men. Assuredly, I say to you, they have their reward. 6 But you, when you pray, go into your room, and when you have shut your door, pray to your Father who is in the secret place; and your Father who sees in secret will reward you openly Matthew 6:5,7
_----------+++++-------------
29 துன்மார்க்கருக்குக் கர்த்தர்
தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
நீதிமொழிகள் 15
9 வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
நீதிமொழிகள் 28
15 நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன், நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன், உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
ஏசாயா 1
44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
மத்தேயு 5
5 அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 6
7 அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
மத்தேயு 6
23 ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்,
மத்தேயு 5
24 அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
மத்தேயு 5:24
10 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
சங்கீதம் 51
25 அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
நியாயாதிபதிகள் 21
----------------------------------------------
போதகர் ஒருவர், ஒரு ஓய்வு நாள் காலை ஆராதனையின் செய்தி வேளையில் பிரசங்க பீடத்திற்கு ஷேவிங் செட் கொண்டுவந்தார்.
'செய்திக்கு நேராய் கடந்து சொல்லுவோம்' என்று சொல்லி ஜெபித்துவிட்டு, கண்ணாடியை முன்னே வைத்து பொறுமையாக தன் முகத்தை ஷேவிங் செய்தார்.
போதகர் தன் செய்திக்கு செயல்வடிவ துவக்கம் தருகிறார் என்று எண்ணிய மக்கள் அமைதியாக இருந்தனர்.
சிலரோ, போதகர் பரிசுத்த பீடத்தை அசுத்தம் செய்துவிட்டார் என்று கோபத்தில் குமுறிக்கொண்டிருந்தார்கள்.
போதகரோ பொறுமையாக ஷேவிங் செய்து முடிந்தபின்பு ஒன்றும் பேசாமல் ஜெபம் செய்து ஆராதனையை முடித்துவிட்டார்.
அதிர்ச்சியடைந்த விசுவாசிகள் போதகரின் இச்செயலை தொலைபேசி, முகநூல், வாட்ஸ்ஆப், குறுஞ்செய்தி வழியாக நண்பர்கள், உறவினர்கள் போன்றோருக்கு உடனடியாகப் பரப்பினார்கள்.
செய்தி காட்டு தீ போல் உலகம் எங்கும் வேகமாகப் பரவியது.
விளக்கம் கேட்டு பேராயரிடமிருந்து நோட்டீஸ் வந்தது.
அடுத்த வாரம் போதகர் மீண்டும் பலிபீடம் ஏறினார்.
சென்ற வாரம் நான் செய்ததை யார் யாரெல்லாம், எத்தனை பேரிடம் சொன்னீர்கள் என்று கேட்டார்.
மக்கள் தங்கள் தலைகளைத் தொங்க போட்டுக்கொண்டு அமைதியாக இருந்தனர்.
மீண்டும் போதகர், சென்றவாரத்துக்கு முந்தையவாரம், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். இதை எங்கும் பறைச்சாற்றுங்கள் என்று மிகுந்த பாரத்துடன் சொன்னேனே. அதை எத்தனைப் பேருக்கு சொன்னீர்கள்...? என்று கண்ணீருடன் கேட்டார்....
துர்செய்தியை மிகுந்த ஆர்வத்துடன் மிக வேகமாகப் பரப்பிய விசுவாச அன்பர்கள், அவர் சாென்ன நற்செய்தியை மிகுந்த ஆர்வத்துடன் அனைவரிடமும் பாரத்துடன், எல்லோருக்கும் சொல்லுங்கள் என்று பல ஆண்டுகளாக சொல்லி வரும் சுவிசேஷ செய்தியை ஒருவருக்கு கூட சொல்லாதது வருத்தமளிக்கிறது, இதுதான் இன்றைய நிலமை.
பொய் பல ஆயிரம் மைல்களுக்கு பயணித்த பின்புதான் சத்தியம் செருப்பு அணியவே துவங்குமாம்.
தொடர்ந்து துர்செய்தியை துரிதமாக பரப்புவதை விட நற்செய்தியை(சுவிசேஷத்தை) துரிதமாக பரப்ப விழைவாேம்.

Comments
Post a Comment