Skip to main content

Posts

Prodigal Son

Prodigal Son. Luke 15:11-27 Introduction Do you have an older brother or sister? That makes you a younger brother or sister Jesus once told this story about a younger brother The Younger Brother Leaves Home The younger son said to his father, "Fa- ther, give me my money now The father did as his son asked and gave him the money that was his share. The younger brother packed his clothes and left home. There once was a man with two sons. They lived on a good farm with many set vants The younger son should have been happy, but he wasn't. He wanted to live his life his own way instead of doing what his father wanted. The younger son knew that someday his father would die and everything his father owned would be given to him and to his brother. The younger son did not want to wait. He wanted to have his share right then. The younger brother went to a faraway city and began to spend the money his fa they had given him. He gave big parties and made ...

the best explanations to the concept of GOD.

In a mother’s womb were two babies. One asked the other: “Do you believe in life after delivery?”The other replied, “Why, of course. There has to be something after delivery. Maybe we are here to prepare ourselves for what we will be later.” “Nonsense” said the first. “There is no life after delivery. What kind of life would that be?” The second said, “I don’t know, but there will be more light than here. Maybe we will walk with our legs and eat from our mouths. Maybe we will have other senses that we can’t understand now.” The first replied, “That is absurd. Walking is impossible. And eating with our mouths? Ridiculous! The umbilical cord supplies nutrition and everything we need. But the umbilical cord is so short. Life after delivery is to be logically excluded.” The second insisted, “Well I think there is something and maybe it’s different than it is here. Maybe we won’t need this physical cord anymore.” The first replied, “Nonsense. And moreover if there is life, then w...

CAN A CHRISTIAN DRINK ALCOHOL?

CAN A CHRISTIAN DRINK ALCOHOL? When a European Airline was initially launched, an educated Christian gentleman was traveling in the first class section. An air hostess approached him with a complimentary drink, this was an alcoholic drink, but the man politely refused. The air hostess returned but this time brought the drink on a platter, designed to appeal and impress. However, the Christian man again politely refused, explaining he doesn't drink alcohol. The air hostess was concerned and informed the manager. The manager approached the man with another platter, now designed with flowers. He questioned, “Is there something wrong with our service? Please enjoy the drink, it is a complimentary offer.” The man replied, “I am a Christian and I do not drink alcohol? The manager still insisted that the man take the drink. Then, the Christian proposed that the manager should give the drink to the pilot first. The manager stated, “How can the pilot drink alcohol, he’s on duty! And i...

இப் பாடலும் பாடலின் பின்னனியும் உங்களுக்கு தெரியுமா?

இப் பாடலும் பாடலின் பின்னனியும் உங்களுக்கு தெரியுமா? 1.இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3) பின் நோக்கேன் நான் (2) 2. சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே (3) பின் நோக்கேன் நான் (2) 3. கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு (3) பின் நோக்கேன் நான் (2) 4.  யேசு என் நேசர் மாம்சம் என் தோஷம் (3) பின் நோக்கேன் நான் (2) 5. யாரில்லையெனினும் பின் தொடர்வேனே (3) பின்னோக்கேன் நான் (2) 150 ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் மிகப்பெரும் எழுப்புதல் உண்டாயிற்று. அதன் விளைவாக இங்கிலாந்திலிருந்தும், ஜெர்மனியிலிருந்தும் பல மிஷனெரிகள் வட-கிழக்கு இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க வந்தார்கள். அந்நாட்களில், வட-கிழக்கு இந்தியா இந்நாட்களில் உள்ளது போல பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருக்கவில்லை. நூற்றுக்கணக்கான மலைவாழ் பழங்குடி இனத்தவர்களை உள்ளடக்கிய அப்பகுதி அஸ்ஸாம் என்று அழைக்கப்பட்டது. அதில் நாகா என்ற ஒரு பழங்குடி இனம் இருந்தது. அவர்கள் ஆதிவாசிகளாயிருந்தார்கள். மிகவும் கொடூரமானவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் சமுதாய வழக்கப்படி அந்த இனத்தில் உள்ள ஆண்கள் தங்கள் வாழ் நாளில் எ...

வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக குடும்பமாக

💐💐💐💐💐💐💐💐💐💐 *😃முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்😃* *😂"கள்ளச்சிரிப்பு " என்றார்கள்😂* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *☺கோபங் கொண்டேன்☺* *☺" சிடுமூஞ்சி" என்றார்கள்.☺* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *👨அதிகம் பேசாமலிருந்தேன்,* *👨" ஊமையன்" என்றார்கள்.👨* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *❤சளசளவென்று பேசினேன்...!!❤* *❤" ஓட்டவாய் " என்றார்கள்.❤* ⚘⚘⚘⚘⚘⚘⚘ *💙புதிய தகவல்களை பரிமாறினேன்💙* *💙" கருத்து கந்தசாமி " என்றார்கள்.💙* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *💚அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,💚* *💚" ஜால்ரா " என்றார்கள்.💚* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *💖எல்லா செயல்களிலும்* *முன் நின்று செய்தேன்....!!💖* *💖முந்திரிக்கொட்டை என்றார்கள்.💖* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *💛அவர்களைப் பின் தொடர்ந்தேன்,💛* *💛" நடிப்பு" என்றார்கள்.💛* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *🍁யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்🍁* *🍁" ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.🍁* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *🌻வணங்குவதை நிறுத்தினேன்,🌻*  *🌻"தலைக்கனம்" என்றார்கள்.🌻* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ *🌺ஆலோசனை வழங்கினேன்,🌺* *🌺" படிச்ச திமிர்" என்றார்கள்.🌺* ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ ...

பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.👌🏻🌷

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.🌷 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு துணை புரியும்.💐 3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன் உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா? நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் 🌷 அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.💐 4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன் டீவி பார்ப்பதையோ 🌷ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். 💐 ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.🌷 5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள். 🌷 அது உங்களுக்கும் உங்கள் குழந...

Think about it...

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். (ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.) 2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும். (ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.) 3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது. (சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.) 4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது.... (எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.) 5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே... (நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.) 6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.... (மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.) இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...! ► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வ...