Skip to main content

Posts

Showing posts from March, 2020
* இது தற்செயலானதா ??? *   சீனா பூகம்பம்   26 ஜூலை 1976   குஜராத் பூகம்பம்   26 ஜனவரி 2001.   இந்தியப் பெருங்கடலில் சுனாமி   26 டிசம்பர் 2004   மும்பை தாக்குதல் 26/11   26 நவம்பர் 2008   தைவான் பூகம்பம்   26 ஜூலை 2010   ஜப்பான் பூகம்பம்   26 பிப்ரவரி 2010   இப்போது நேபாள பூகம்பம்   26 ஏப்ரல் 2015.   * இது எப்போதும் "26" ஏன்? *  இதைப் பற்றி நாம் சிந்திக்க விரும்பும் பல சுவாரஸ்யமான உண்மைகள்:  நாம் உணர்ந்தோமா ... ???  ஆச்சே சுனாமி 26-12-2004,  ஜோக்ஜா நிலநடுக்கம்  26-05-2006  மெராபி வெடிப்பு மவுண்ட்  26-10-2010  தென்கரோங் பாலம்  சமரிந்தா, இந்தோனேசியா  சுருக்கு  26-09-2013  26 சரி  ஹையான் சூறாவளி  26-04-2015 அன்று நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பங்கள்.  26 ஆம் தேதி தேதியில் ஏன் இது நிகழ்கிறது?  இது தற்செயலானதா ?? பைபிளில், கடவுள் சொன்னதைப் படியுங்கள் -ஆகாய் 2: 6 "மீண்டும் ஒரு முறை (இ...

வீட்டுக்கு முன் தெளிக்கும் சாணம், முகத்திற்கு மஞ்சள், வீடுகளில் திண்ணை, தாம்பூலம் மெல்லும் பழக்கம் : வைரஸ் நோய்களை குணமாக்கும் தமிழர் பாரம்பரியம்.

சென்னை :உயிர்கொல்லி வைரஸான கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழர்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வந்த வாழ்க்கை முறைகளின் பிரதிபலிப்பாக இருக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 16%  அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 143 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழர்கள் பாரம்பரியமாக கருதப்படுகிறது. தோளில் துண்டு அணிவதில் இருந்து வீட்டு வாசலில் தண்ணீர் தொட்டி வைப்பது, மாலை நேரத்தில் சாம்பிராணி போடுவது என அனைத்தும் தமிழர்கள் மேற்கொண்ட நோய் தடுப்பு நடவடிக்கை என்கிறார் எழுத்தாளர் ஆதிநெடுஞ்செழியன். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,'உணவு முறைகளாலேயே வியாதிகளை விரட்டியது தமிழ் மரபு.பழக்க வழக்கங்கள் வியாதிகளை...